பொதுத்தேர்வு மார்ச் 2026 | மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் & விடைத்தாள் நகல் விண்ணப்பம் - முழு வழிகாட்டி

   Home :- +2 Public 👉 Exam 2026 

  

பொதுத்தேர்வு 2026 - மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் :-

  👉மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் marksheet பட்டியல் மற்றும் விடைத்தாள் நகலை பெற hsslive plus two அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல்நிலை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2026  அன்று நடத்தப்பட்டது. எனவே தேர்வு எழுதிய மாணவ,மாணவிகள் படித்த' பள்ளிகளே மற்றும் 13.05.2026 ஆம் தேதி காலை முதலே அந்தந்த பள்ளி தலைமையாசிரிடம்  தற்காலிக மதிப்பெண் பட்டியல் பெறலாம்.

  👉 www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தனிதேர்வர்கள் HSE II Year March 2026- Statement of Marks என்ற இணைப்பு பக்கம் தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகியவற்றை உள்ளீடு  செய்து நீங்களாகவே பதிவிறக்கம் செய்ய முடியும்.

பொதுத்தேர்வு விடைத்தாள் பெற விண்ணப்பம் செய்யும் முறைகள் :-

 👉 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுக்கான தற்காலிக விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணக்கர்கள் நீங்கள் படித்த பள்ளிகளிலே ,மற்றும் தனித்தேர்வர்கள் தங்கள் 

 👉எழுதிய தேர்வு மையங்களிலே வருகின்ற 12,.05.2026 முதல் 16.05.2026 வரை விண்ணப்பித்து விடைத்தாள் நகலை பெற்றுக்கொள்ளலாம். அதனை தொடர்ந்து +1 Arrear தேர்வு எழுதிய மாணாக்கர்களும் விடைத்தாள் நகளை மேற்கண்ட கால தேதிக்குள் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

பாட வாரியாக கட்டணம் :-

1. விடைத்தாள் நகல் கட்டணம் ரூ.275/- பாடத்திற்கு -இதுவே வழக்கமான கட்டண அளவு.

2.நீங்கள் படித்த பள்ளிகளிலே பணமாக செலுத்த வேண்டும்.

3.விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறுகூட்டல் / மறுமதிப்பிட்டிற்கு விண்ணப்பிக்கலாம். 

4.www.dge.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதள மூலம் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

5. மறுகூட்டல் / மறுமதிப்பிடு செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் :-

மதிப்பெண் பதிவிறக்கம் 

முடிவுகள் 

விடைத்தாள் நகல் Application Link 

For More Information Link 

Post a Comment

0 Comments