IPL 2026 : CSK அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெறுமா | லேட்டஸ்ட் அப்டேட் .

 Home : Cricket ᐋ IPL 2026


மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ipl ஐபிஎல் போட்டியானது வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிகோப்பையை வென்றெடுக்க  துடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் indian premier league அணி சமீபத்திய போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது.  லீக் போட்டியானது மே 24 ஆம் தேதி முடியவுள்ள நிலையில் CSK அணியானது 12 போட்டிகள் விளையாடி 6 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளன. ஏனெனில் இன்னும் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே match ipl தகுதி போட்டிக்கு முன்னேற முடியும். 

CSK IPL 2026 பிளேஆப் தகுதி பெறுமா?

நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் Chennai Super Kings அணி 5 முறை சாம்பியன் வாங்கிய நிலையில், இந்த சீசனில் 16 போட்டிகளில் வெற்றி பெற மிக கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் 12 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் களம் காண்கிறது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் 2 வெற்றி பெற்றால் மட்டுமே தகுதி போட்டிக்கு முன்னேற முடியும் எனவே அடுத்த வரும் போட்டிகளில் வெற்றி வாகையை சூட ஆர்வம் காட்டி வருகிறது. 

IPL 2026 பிளேஆப்-க்கு தகுதி பெறும் அணிகள் :-

IPL போட்டிகளில் லீக் சுற்றில் 74 போட்டிகள் நடைபெறும் . ஒவ்வொரு அணியும் தல 16 போட்டிகள் விளையாடுவார்கள் . அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். 

IPL 2026 லீக் சுற்றிலிருந்து வெளியேறிய அணிகள் :-

நடப்பு சீசனில் ஐபிஎல் போட்யில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் & மும்பை இந்தியன்ஸ் அணியும் லீக் ஆட்டத்திலிருந்து வெளியேறப்பட்டுள்ளன.  அது சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் Chennai Super Kings | CSK 2026 Squa அணி இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே play off சுற்றுக்கு முன்னேற முடியும் . 

For More Information Link

Post a Comment

0 Comments