Latest News - Vivo X300 Ultra & ''X300 FE'' - India Launch Recap

Home : New Mobile Launch 

Launch India :-

 டெல்லியில் மே 6 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் Vivo X300 Ultra & Vivo X300 FE என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது . 

விவரக்குறிப்பு Vivo X300 Ultra &  X300 FE :-

👉 1. Inch Size : X300 Ultra 6.82 Inch

👉 2. Display : 1440*3168 LTPO AMOLED Display

👉 3. Refresh Rate : 144HZ Snapdragon 8 Elite Gen 5 

👉 4. Storage : 12/16GB RAM, 256GB/512GB/1TB - 16GB RAM ,512GB

👉 5. Battery : 6,600mAh + (100W & 40W Wireless support .

Price :-

மார்க்கெட் மதிப்பு ரூ. 1,59,999/- என்ற மதிப்பில் Vivo X300 Ultra , Vivo X300 FE ரூ. 79,999/- ஃபோன் இந்தியாவில் நிர்ணயம் செய்துள்ளது . 

Camera Look :- 

(1/1.2 Sensor , Gimbal OIS) 50 MP Ultra Camera , 200 MP Periscope Telephoto (3.7*Optical Zoom) அமைப்பு உள்ளது . 

Color வடிவம் :-

 இந்தியாவில் பச்சை (Green) வண்ண அமைப்பில் மற்றும் தொலைநோக்கி நீளமான கருவி உடனான தொகுப்பு இலவசமாக கொடுக்கப்படும். 

முக்கிய தகவல் :-

Vivo X300 FE & Vivo Ultra மாடல் போன் இந்தியாவில் May 14 2026 ஆம் தேதி முதல் 8 நாட்களுக்கு விற்பனைக்கு கிடைக்கும் . 

விற்பனை விலைக்கு கிடைக்கும் இடங்கள் :-

👉 1. Filpkart / Amazon போன்ற Online பதிவில் கிடைக்கும் . 

👉 2. Vivo வின் அதிகாரபூர்வ இணையதள பக்கம் கிடைக்கும். 

👉 3. சந்தை மதிப்பு கடைகளில் கிடைக்கும். 


For More Information Link : Click Here 






Post a Comment

0 Comments