நடிகர் ஜெயம்ரவி பத்திரிக்கையாளர் சந்திப்பு :-
சென்னையில் நடைபெற்ற பத்தரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் Jeyam Ravi (ரவி மோகன்) கூறுகையில் நான் மிகவும் மன உளைச்சலில் என்ன இந்த அளவுக்கு ஆளாக்கி Aarththi மூன்று எழுத்து நாயகி நடிகை Kushpoo தான் காரணம். எனவே நான் இனி வரும் காலங்களில் எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நான் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை என உணர்ச்சிவசமாக பேசினார்.
ஆர்த்தி ரவி Instagram பதிவு :-
நடிகர் ஜெயம்ரவி செய்தியாளர்களை சந்திக்கும் முன் ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுருந்தார். அதில்
"தூங்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பக்கூடாது . அதுவும் ஒரு தாய் சிங்கமாக இருந்தால் . கடவுளே துணை! எனது கண்ணியமான மௌனத்தை ஒருபோதும் பலவீனமாகத் தவறாகப் புரிந்துக்கொள்ளவோ ,(அ) அதன் மூலம் அநியாயமாக ஆதாயம் தேட கூடாது என பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Idli Nadigai குஷ்பு DNA பதிவு :-
ரவிமோகன் பத்திரிக்கையாளரின் சந்திப்பில் இட்லி நடிகை என்றும் அவர் எதுக்கு என்னுடைய வாழ்க்கையில் தலையிட வேண்டுமென்று ஆக்ரோஷமாக கத்தினார். இட்லி நடிகை வேற யாரும் இல்லை குஷ்பு எனவும் அவர் கூறுகையில் எதற்காக நடிகர் குஷ்பு பதிவு ஒன்றில் என்னுடைய வாழ்க்கையை காரணமா காட்டி பதிவு ஒன்றை போட அது என்ன வென்று ஜெயம் ரவி கூறுகையில் ''சிலர் தங்கள் மரபணுவை நிருபிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள் ."நான் சொன்னது சரிதான் என்பதை நிரூபித்ததற்கு நன்றி" என்று இட்லி நடிகை ககுஷ்பு கூறினார் என ரவி மோகன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். எனவே ரவிமோகன் பிரச்சனையில் தானாகாவே மூக்கை நுழைத்தாரா என்ற கேள்வி மக்கல் மத்தியில் எழுந்துள்ளது.
ஆர்த்திக்கு -குஷ்பு ஆதரவு ரவிமோகன் ஆத்திரம் :-
குஷ்பு மேலும் ஒரு பதிவில் "ஒரு தாயுடன் ஒரு போதும் மோதாதே. நீயோ தன் குட்டிகளுடன் இருக்கும் ஒரு பெண் சிங்கம் . என் செல்லமே ,உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என அந்த பதிவில் உருக்கமாக ஆர்த்திக்கு ஆதரவு தெரிவிக்க ஆத்திரத்தில் ரவிமோகன்!
For More Information : Link


0 Comments