தமிழ்நாடு தேர்தல் வாக்கு பதிவு எண்ணிக்கை மே 4 அன்று வெயிடப்படும் | இந்திய தேர்தல் ஆணையம் !

Home : Election 


தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் 23 அன்று தமிழக Tamil Nadu முழுவதும் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்றது . தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை May 4 தேதி எண்ணும் பணிகள் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் Election Commission of India அறிவித்துள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையானது தமிழக முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணும் பணி நடைபெறும் என சற்று முன் கிடைத்துள்ள தகவல்களில் தெரியப்படுத்தப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பணிகளின் விவரங்கள் :-

 * முதலாவதாக வாக்கு எண்ணிக்கை பணி காலை 8 மணிக்கெல்லாம் தொடங்கி விடும் . 

* முதல் வாக்கு எண்ணிக்கையாக தபால் வாக்குகள் எண்ணப்படும். 

* காலை 8.30 மணிக்கு சரியாக மக்களால் வாக்களிக்கப்பட்ட (EVM) Electronic Voting Machine மின்னணு வாக்கு  இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும் . 

* ஒவ்வொரு வாக்கு மையங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ARO Level) அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள். 

* ஒரு மேசைக்கு 500 தபால் வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும். 

தபால் வாக்குகளின் விவரம் :-

* 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு தபால் வாக்குகள் Postal Votes அளிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டனர். 

* 2.88 லட்சம் வாக்காளர்கள் 80% தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனர். 

*தேர்தல் பணிக்கு மொத்தம் 3.60 லட்சம் பேர் அலுவலகர்களாக ஈடுப்படுத்தப்பட்டன. 

* 1.10 லட்சம் பேர் தேர்தல் பணிக்கான சான்றிதழ் பெற்று வாக்குகளை நேரடியாக செலுத்தினர். 

* 12 D விண்ணப்பத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் 1.73 லட்சம் பேர் வாக்கினை செலுத்தினர். 

* 18,000 பேர் சேவை வாக்காளர்கள் வாக்கினை செலுத்தினர். 

தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் (Archana Patnaik) தெரிவித்துள்ளார். 

More Details : Click Here



Post a Comment

0 Comments