ரேஷன் கார்டு எப்படி பெறுவது ? தமிழ்நாடு முழு வழிகாட்டி 2026

ரேஷன் கார்டு எப்படி பெறுவது ? தமிழ்நாடு முழு வழிகாட்டி 2026

Home : Ration Card > தமிழ்நாடு

இந்திய முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு பொதுவான அடையாள ஆவணமாக கருதுவது இந்த ரேஷன் கார்டு ஆகும். மாநில அரசு மூலம் வழங்கக்கூடிய அட்டை பொது விநியோக அமைப்பின் கீழ் மானிய விலையில் தானியங்களை பெற தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பெறக்கூடிய அட்டை ஆகும். ரேஷன் அட்டை (NFSA) என்ற சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும். 

 புதிய ரேஷன் அட்டை விண்ணப்பம் 2026 :-

👉 TNPDS Portal இணையதளம் செல்லவும். 

👉 பிறகு உள்நுழைவு பக்கத்தில் விவரங்களை அச்சிடவும். 

👉 பதிவு செய்யப்பட்ட Mobile Number-யை  உள்ளீடு செய்யவும். 

👉 Captcha குறியீட்டை எண்ணை உள்ளிடவும் . 

👉 OTP பெறவும் 

👉 புது வரவுக்கான இணைப்பில் கேட்கப்படும் பதிவு செய்யவும். 

👉 Submit செய்து விவரங்களை சேமிக்கவும். 

திருமணமான புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணம் :-

 👉 1. திருமண பத்திரிக்கை (Invitation)

👉 2. விண்ணப்பத்தாரரின் புகைப்படம் மற்றும் அவரது துணைவரின்                           சமீபத்திய புகைப்படம் 

தமிழ்நாட்டில் எத்தனை வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது ?

தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான Ration Card  உள்ளன. அதாவது 

👉1. APL (Above the Poverty Line)

👉 2. BPL (Below the Poverty Line)

👉 3. NPHH (Non-Priority Family)

👉 4. PHH (Priority Family)

👉 5. AAY ( Antyodaya Anna Yojana)

புதிய ரேஷன் கார்டு எத்தனை நாட்களில் வரும் :-

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்தை சமர்பித்தவுடன் அதற்கான அலுவலக முத்திரைகள், விண்ணப்ப நாள்  வரிசை நம்பர்,ஆகியவற்றை உறுதி செய்தவுடன்,புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான கால வரம்பானது விண்ணப்பித்த நாளிலிருந்து 30 முதல் 60 நாட்கள் ஆகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Ration Card  Apply link : Click Here 

மேலும் தகவலுக்கு : இந்த Link-யை சொடுக்கவும்

 


Post a Comment

0 Comments