Home :- விருதுகள்
ஜூலை 31 ஆம் தேதிக்குள் பத்ம விருதுக்கு பெற விரும்பும் நபர்கள் இணையதள வாயிலாக Online விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
Republic Day விழாவை முன்னிட்டு பத்ம விருது வழங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 1954 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசின் மூலம் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருது (Padma Award) வழங்கி வருகிறது . இந்திய அரசு மூலம் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விபூசண் (Padma Vibhushan ) , பத்ம பூசண் , (Padma Bhushan) பத்மஸ்ரீ (Padma Shri) போன்ற விருதுகள் வழங்கப்படும்.
2026 ஆம் ஆண்டிற்கு வழங்கவுள்ள பத்ம விருதுகள் :-
குடியரசு தலைவர் President of the Republic 131 பத்ம விருதுகள் வழங்க ஒப்புதல் பிறப்பித்துள்ளார். அதில் 5 பத்ம விபூஷண் , 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் இடம்பெறும் எனவும் அதனை தொடர்ந்து 2 இரட்டை வழக்குகள் விருதும் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
பத்ம விருதுகள் பெற தகுதியானவர்கள் யார் ?
2026 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரால் பத்ம விருது குடியரசுதின விழா அன்று வழங்கப்பட உள்ளது. அந்த நிலையில் அதற்கு தகுதியான நபர்களான கலை ,சமூக சேவை , பொது விவகாரங்கள் , அறிவியல், வர்த்தகம் , மருத்துவம் , இலக்கியம் , கல்வி , விளையாட்டு , போன்ற துறைகளில் சாதித்த நபர்கள் மட்டுமே இந்த பத்ம விருது வழங்க தகுதியானவர்கள் ஆவர்கள்.
பத்ம விருதுக்கு விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள் :-
1. பத்ம விருதுக்கு பரிந்துரை செய்யும் நபர்கள் https://awards.gov.in என்ற இணையதள பக்கம் செல்லவும்.
2. Padma Awards 2027 பக்கத்திற்குள் Nominate / apply now என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
3. Click here to Register என்ற பக்கத்தில் உங்களின் முழு விவரங்களை பதிவு செய்யவும்.
4. பதிவு செய்த உடனே அதனை Print Out எடுத்துக் கொள்ளவும்.
பத்ம விருதுக்கான முக்கிய லிங்க் :-
| Padma Awards 2026 | Official Website |
|---|---|
| Application Link | Click Here |
| All News Job Notification Link | Click Here |
பத்ம விருதுக்கான விண்ணப்ப தேதிகள் :-
1. விண்ணப்ப தொடக்க தேதி : 15.03.2026
2. விண்ணப்ப முடிவு தேதி : 31.07.2026

0 Comments