Home : Board Exam Result Date 2026
மேல்நிலை இரண்டாமாண்டு +2results பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 .2026 அன்று காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெயிடப்பட்டன. தேர்ச்சி விகிதம் 95.20% எனவும் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் tnresults.nic.in இணையதள பக்கத்திலோ அல்லது குறுஞ்செய்தி exam sarkari result மூலம் தங்களின் மதிப்பெண்களை அறிந்துக் கொள்ளலாம் என அரசு இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் 2026 :-
| தேர்வு நாள் | 02.03.2026 to 26.03.2026 |
|---|---|
| முடிவு வெளியான நாள் | 08.05.2026 |
தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியல் :-
👉 மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை : 7,91,654 பேர்
👉 மாணவர்கள் எண்ணிக்கை : 3,72,930 பேர்
👉 மாணவியர் எண்ணிக்கை : 4,18,724 பேர்
திண்டுக்கல் மாவட்ட தேர்ச்சி விகிதம் & கூடுதல் விவரம் :-
| மாவட்டம் | திண்டுக்கல் |
|---|---|
| பள்ளிகளின் எண்ணிக்கை | 90 |
| தேர்வு எழுதிய ஆண்களின் எண்ணிக்கை | 3776 |
| தேர்வு எழுதிய பெண்களின் எண்ணிக்கை | 4708 |
| மொத்த எண்ணிக்கை | 8484 |
| ஆண்கள் தேர்ச்சி | 3376 |
| பெண்கள் தேர்ச்சி | 4529 |
| மொத்த தேர்ச்சி விகிதம் | 93.18 |
மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு முடிவினை பார்க்கும் முறைகள் :-
👉tnresults.nic.in வலைத்தள பக்கத்தில் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் தங்களின் check result முடிவுகளை பதிவு எண் & பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.
👉 பதிவு செய்த வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பபட்டுள்ளது.
முக்கிய லிங்க் :-

0 Comments