SSB recruitment 2026 | How to apply for constable post - 223 vacancies 10th pass police job apply 2026 !



ssb new recruitment Introduction :-

Sashastra Seema Bal - எல்லை பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு எண் : 418 / RC / SSB / OA / 2023 / தொகுதி -II /1707 -ன் படி காலிப்பணியிடங்களை நிரப்ப SSB உத்தரவு பிறப்பித்துள்ளது. 

SSB Notification :-

21.03.2026 -ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் SSB -யில் காலியாகவுள்ள இடங்கள் தலைமை காவலர்  (பணிப்பெண்) , தலைமை காவலர் (தகவல் தொடர்பு ) தலைமை காவலர் (மின்சாரப் பணியாளர்) தலைமை காவலர் (கால்நடை) ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 233 இடங்கள் நிரப்ப உள்ளன . 12th (பன்னிரெண்டாம் வகுப்பு ) படித்த ஆண் ,பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும் . உங்கள் விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க https://ssb.gov.in / என்ற இணையதள பக்கத்தில் 20.04.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் படிக்கலாம். 

SSB -க்கு தேவையான பதவிகள் & ssb new vacancy காலியிடங்கள் :-

பதவியின் பெயர்கள் காலியிடங்கள்
தலைமைக் காவலர் (பணியாளர் ) 2 இடம்
தலைமைக் காவலர் (தகவல் தொடர்பு) 197 இடம்
தலைமைக் காவலர் (மின்சாரப் பணியாளர் ) 29 இடம்
தலைமைக் காவலர் (கால்நடை ) 5 இடம்
TOTAL 233 இடங்கள் 


SSB - பதவிக்கு வழங்கப்படும் சம்பள விகிதம் :-

 தலைமைக் காவலர் (தகவல் தொடர்பு ,பணியாளர் , மின்சாரப் பணியாளர் , கால்நடை ) பதவிக்கு SSB மூலம் வழங்கப்படும் சம்பளம் : மாதம் Level-4 ன் படி ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை ஊதியம் Salarys வழங்கப்படும் . 

SSB -பதவிக்கான தகுதி வயது வரம்புகள் :-

பதவி வயது
தலைமைக் காவலர் (பணியாளர் ) 18 முதல் 27 வயது
தலைமைக் காவலர் (தகவல் தொடர்பு) 18 முதல் 27 வயது
தலைமைக் காவலர் (மின்சாரப் பணியாளர் ) 18 முதல் 25 வயது
தலைமைக் காவலர் (கால்நடை ) 18 முதல் 27 வயது 

பிரிவு வாரியாக வயது வரம்பு  :-

பிரிவு வாரியாக வருடம்
1. SC / ST பிரிவினர் 5 வருடம்
2. OBC - பிரிவினர் 3 வருடம்
3. Ex- Servicemen 3 வருடம்
4. அரசு ஊழியர் 40 வருடம் 

மேற்கண்ட பிரிவினருக்கு வயது வரம்பு அறிய lassijoy.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும். 

 SSB -பதவிக்கு தேவையான கல்வித் தகுதிகள் :-

 ஒரு குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 12th (பன்னிரெண்டாம் வகுப்பு ) படித்திருக்க வேண்டும் . மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்போர்   அதிகபட்சமாக Diploma Course படித்து அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் . மேலும் இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . 

தேர்வுக் கட்டணம் :-

பிரிவு வாரியாக விண்ணப்ப கட்டணம்
UR / EWS / OBC - பிரிவு ரூ.100/- கட்டணம்
SC / ST - பிரிவு கட்டணம் இல்லை
Payment Mode Net Banking / Credit Card / Debit card / UPI

எப்படி தேர்வு செயல்முறை நடைபெறும் :-

SSB - ஆட்சேர்ப்புக்கு தேர்வு செயல்முறையானது (PET) உடல் திறன் சோதனை , (PST) உடல் தரநிலை சோதனை - ஆகிய இரு கட்டங்களாக சோதனை ஓட்டம் நடைபெறும் . இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் . 

அடுத்த கட்ட சோதனை :-

1. எழுத்துதேர்வு (Written Exam)
2. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
3. இறுதி தேர்வு ( Final Selection)

SSB ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப தேதிகள் :-

1. விண்ணப்பம் தொடங்கும் நாள் 21.03.2026
2. விண்ணப்பம் முடிவடையும் நாள் 20.04.2026

SSB பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி :-

https://ssb.gov.in/ என்ற வலைத்தள பக்கத்தில் ஆட்சேர்ப்பு இணைப்பிற்குள் உள் நுழைந்து அதில் கேட்க்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும் . தேவையான Original சான்றிதழினை Scan செய்து Upload செய்ய வேண்டும் . நீங்கள் செய்தது சரி என்றால் அடுத்த பக்கத்திற்குச் செல்லும் ,அதில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் . விண்ணப்பத்தினை 20.04.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் . மேலும் தொடர்புக்கு lassijoy.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் . 


SSB Official பக்கம் செல்ல : Click here 

ssb notification PDF பார்வையிட : Read Here 

Apply பண்ண : Click here 

More Details : Click here 

Post a Comment

0 Comments