அட்லி - அல்லு அர்ஜூன் மெகா கூட்டணியில் உருவாகும் RAAKA படம் 2027 வெளியீடு அதிர்ச்சி தகவல் !

Home  : Cinema News 


Atlee இயக்கத்தில் உருவாகி வரும் ராக்கா திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு கொண்டு வர அட்லி முடிவு செய்துள்ளார் என அப்படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. 

 அட்லி - அல்லு அர்ஜூன் :-

அட்லி இயக்கத்தில் Allu Arjun  நடித்து வரும் திரைப்படம் தான் ராக்கா என்ற திரைப்படம் . இத்திரைப்படத்தை ஹதாரபாத் மற்றும் வெளிநாடுகளில் அட்லி பட காட்சிகளை எடுத்து வருகிறார். ராக்கா திரைப்படத்தை அல்லு அர்ஜூன் பிறந்த நாள் அன்று திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளார். 


பான் வேர்ல்டு  திரைப்படம் ராக்கா :-

இந்தியா வரலாற்றில் முதல் முறையாக Raaka திரைப்படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு   பணியாற்றி வருகின்றன. இது ஒரு Pan -World திரைப்படமாக உருவாகி வருகிறது . 

இயக்குநர் அட்லி கூறியதாவது :-


 ராக்கா திரைப்படமானது எனது வாழ்நாளில் நான் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய படமாகும் . ஏனென்றால் இதை  நான் 18 வருடத்திற்கு முன்பே நான் நினைத்து விட்டேன். அதை நான் இப்பொழுது படமாக்கி உருவாக்கி கொண்டு வருகின்றேன். இத்திரைபடத்தில் அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ராக்கா Tamil Movie  ஒரு பான் இந்தியா படமாக இருக்கும் அல்லு அர்ஜூன் பிறந்தநாளான Birthday  அடுத்த வருடம் படத்தை வெளியேற்ற முடிவு செய்திருக்கிறோம் என்றார் .   

அட்லி அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 


Post a Comment

0 Comments