சமையல் எரிவாயு வினியோகம் சீராக 4 ஆண்டுகள் ஆகுமா - முழு விளக்கம் இதோ | தலைப்பு செய்திகள்

Home : LPG 

இந்திய முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வரும் Cylinder  தட்டுப்பாடு நிலைமையில் போர் பதற்றம் காரணம் தான் என்று சிலரும் கூறி வரும் நிலையில் தற்போது அண்மை செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது . 

Israel China  நாடுகளில் சில மாதங்களாக இருந்து வரும் போர் காரணங்களால் கச்சா எண்ணைய் ,Petrol , Diesel  தட்டுப்பட்டால் மக்கள் மிக கஷ்டத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக சொன்னால் வீடுகள் , கடைகள் என நடுத்தர மக்களின் நிலமை மிகவும் கவலையளிக்கிறது . 

சிலிண்டர் வினியோகம் சரியாகுமா ?

மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில் இந்தியாவில் LPG சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் விலை மீதான அழுத்தம் அதிகரித்து வருவதால் சிலிண்டர் வினியோகம் கிடைப்பதற்கு இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் என அவர் கூறினார் எனவே மக்கள் விழிப்புடன் இருக்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. 

மேலும் தகவல் தொடர்புக்கு  : Click Here 


Post a Comment

0 Comments