Home : tnpsc 

குற்றவியல் வழக்குத் துறையில் உள்ள அரசு உதவி அரசு வழக்கறிஞர் நிலை -II Government Prosecutor Grade II பதவிக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 31.12.2025 வரவேற்கப்பட்டன. தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www. tnpscexams.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியீட்டுள்ளது. 61 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை December  02,2025 முதல் டிசம்பர் 31.2025 வரை ஆன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

பதவியின் பெயர் :-

*அரசு உதவி வழக்கறிஞர் நடத்துநர் நிலை - II

காலியிடம் :-

*61 காலியிடம் 

Exam Date : 15.02.2026 

Hall Ticket பதிவிறக்கம் செய்யும் முறை :-

1. Go to the website www. tnpscexams.in. 

2. அரசு உதவி வழக்கறிஞர் தரம் -II என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். 

3. Username & Password-களை உள்ளீடு செய்யவும் . 

4. Application Number & Date of Birth-யினை செலுத்தவும். 

5.தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை hall ticket பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். 

Important Links :-

TNPSC - Official Website : Link 

Result Check Page Link : Click Here 

All  News Job Notification Link : Click Here 



No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Advertisement