1.76 லட்சம் பேர் UGC NET தேர்வில் தேர்ச்சி - News Updates !
Home :- Exam Result
UGC NETதகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் 1.76 லட்சம் தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
முக்கிய குறிப்பு :-
ugc நெட் தேர்வு நாடு முழுவதும் உள்ள கல்வி educational நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியமர்த்தப்படுவதற்கும் ,இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகைகளைப் பெறுவதற்கும் ,முனைவர் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கும் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு தேசிய முகமையால் நடத்தப்படுகிறது. அதன்படி டிசம்பர் 2025-க்கான NET தேர்வு கடந்த ஆண்டின் டிசம்பர் -ஜனவரி மாதங்களில் நடைபெற்றது.
தேர்வு விவரங்களையும் தேர்ச்சி விகிதத்தையும் நீங்கள் இங்கே காணலாம் :-
நாடு முழுவதும் 283 நகரங்களில் 663 தேர்வர்கள் தேர்வெழுதினர் தேர்வு முடிவுகள் முந்தைய நாள் இரவு வெளியிடப்பட்டன.
* இளநிலை (Junior Research)ஆராய்ச்சி உதவுதொகையைப் பெறுவதற்கு : 5,108 பேர் தேர்ச்சி .
* உதவி பேரராசிரியர் (Assistant Professor )பதவிக்கான நியமனத்துக்கு : 54,713 பேர் தேர்ச்சி .
* முனைவர் பட்டம் (Ph. D) Doctorate மாணவர் சேர்க்கைக்கு : 17,058 பேர் தேர்ச்சி.
* மொத்தம் ஒரு லட்சத்து 76,879 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகள் Step by Step :-
| 1. | https://ugnet.nta.nic.in என்ற இணையதளம் செல்லவும். |
|---|---|
| 2. | Select Examination |
| 3. | Application Number & Password -யை உள்ளீடு செய்யவும். |
| 4. | Security Pin- யை Type செய்யவும். |
| 5. | Login இணைப்பை கிளிக் செய்யவும். |
| 6. | UGC -NET தேர்வு முடிவினை பார்த்துக் கொள்ளலாம். |
| UGC -NET Official Website | Link |
|---|---|
| ugc net result link | Click Here |
| All News Job Notification Link | Click Here |
.png)
Comments
Post a Comment