CUTE-க்கான முதுநிலை நுழைவுத் தேர்வு மார்ச் 6 ஆம் தேதி தொடங்கும் -NDA (samarth cuet) அறிவிப்பு !

 Home :- CUTE EXAM 


முதுநிலை நுழைவுத்தேர்வு (Master's degree entrance exam) March  6 முதல் 27 வரை நடைபெறும் என்று NDA அறிவித்துள்ளது. 

அடுத்த கல்வியாண்டில் (2026-2027) கணினி அடிப்படையிலான Computer-based முறையில் samarth cuet முதுகலை படிப்புக்களுக்கான CUTE தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என்று NDA அறிவித்துள்ளது. 

இதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு December 14 ஆம் தேதி தொடங்கி January 25 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 4 லட்சத்து 11,366 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. 

கால அட்டவணை :-

இந்த நிலையில் NDA தற்போது தேர்வு cute.smart.ac.nic அட்டவணையை வெளியீட்டுள்ளது. CUTE தேர்வு இந்த மாதம் 6 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான அட்டவணை https://exams.nta. ac. in/CUET-PG/ என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. 

கூடுதல் விவரங்களுக்கு :-

மேலும் விவரங்களுக்கு /www.nta.ac.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்,இதில் cuet ug result 2022 ஏதேனும் கேள்விகளுக்கு NDA வை 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது helpdesk-cutepg@nta.nic. in என்ற Email  முகவரிக்கு அனுப்ப NDA தெரிவித்துள்ளது. 

Important links :-

CUTE Official Website Link
Apply Link Click Here
All News Job Notification Link Click Here
Instagram Job Channel Link Join Link
X (Twitter) Channel Link Join Link



Post a Comment

0 Comments