Home : Reserve வங்கியில் மாபெரும் வேலை வாய்ப்பு !
. இந்தியா உதவியாளர் பணியிடம் ( rbi assistant)
. 650 காலிப்பணியிடம்
. Degree படிப்பு மட்டுமே தகுதியானது (degree and jobs)
. மத்திய அரசு வேலை வாய்ப்பு
rbi assistant recruitment 2026 - Indrouction :-
இந்தியாவில் மாபெரும் வங்கியாக செயல்பட்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கியில் மாபெரும் வேலை வாய்ப்பு ஒன்றிணை வெளியீட்டுள்ளது. அதில் 650 இந்திய உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது அந்த வகையில் இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் இவ்வேலையின் முழு அறிவிப்பினை கவனமாக படித்து பிறகு உங்களின் கல்வி தகுதி ,வயது வரம்பு ,தேர்வு முறை etc.. ஆகியவைகளை படித்து விண்ணப்ப பதிவினை தொடங்க வேண்டும். world bank jobs விண்ணப்பத்தினை rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் உங்களின் விண்ணப்பங்களை 08.03.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
RBI Recruitment - Quick Summary :-
| அமைப்பு நிறுவனம் |
இந்திய ரிசர்வ் வங்கி வேலை |
| வேலையின் வகை |
மத்திய அரசு வேலை வாய்ப்ப்பு |
| காலிப்பணியிடம் |
650 Vacant |
| சென்னை |
53 பணியிடம் |
| அமைவிடம் |
All Over India |
| கல்வித்தகுதி |
Any Degree |
| விண்ணப்பிக்கும் முறை |
Online |
| கடைசி நாள் |
08.03.2026 |
| இணையதள முகவரி |
rbi.org.in |
RBI recruitment 2026 Post names & Vacant details :-
| பதவி பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
| இந்திய உதவியாளர் பதவி |
650 காலியிடம் |
Education qualification rbi recruitment :-
இந்திய பல்கலைக்கழகம் மூலம் ஏதேனும் ஒரு அங்கீகாரம் பெற்ற படிப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்காணல் தேர்வின் போது வேட்பாளர்கள் அவரவர் பெற்ற கல்விச் சான்றிதழினை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
01.02.2026 ன் படி இந்திய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் rbi அறிவுறுத்தலின் படி 20 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும் .
RBI Recruitment - Age relaxation :-
| SC / ST - பிரிவினருக்கு |
5 ஆண்டு வயது தளர்வு |
| OBC - பிரிவினருக்கு |
3 ஆண்டு வயது தளர்வு |
| PWD - பிரிவினருக்கு |
10 ஆண்டு வயது தளர்வு |
RBI Recruitment முக்கிய அம்சங்கள் :-
தேர்வு முறை : முதல்நிலைத் தேர்வு , முதன்மை தேர்வு , வட்டார மொழி தகுதித் தேர்வு .
முதல்நிலைத் தேர்வு : English language 30 கேள்விகள் , Reasoning abiliity 35 கேள்விகள் , Numerical ability 35 கேள்விகள் இடம்பெற்று மொத்தம் 100 கேள்விகளுக்கு தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே முதன்மைத் தேர்வுக்குத் அழைக்கப்படுவோர்.
முதன்மைத் தேர்வு : English 40 கேள்விகள் , Competence 40 கேள்விகள் , Mathematics 40 கேள்விகள் , Computer knowledge 40 கேள்விகள் , General / Finacial Awarness 40 கேள்விகள் இடம்பெற்று மொத்தம் 200 கேள்விகளுக்கு தேர்வு நடைபெறும்.
RBI Recruitment - Important Notes :-
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே
bank jobs alert சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவோர் . சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர் வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும் . அதனை தொடர்ந்து இறுதி தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும்.
How to Apply rbi recruitment :-
rbi.org.in என்ற இணையதள முகவரியில் இந்திய உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கலாம்.
RBI Recruitment - application key details :-
| விண்ணப்பக் கடைசி நாள் |
08.03.2026 |
| விண்ணப்பக் கட்டணம் |
General Section , OBC , EWS,- பிரிவினர் ரூ.450/- SC/ ST/ Disabled person / Ex -Servicemen - பிரிவினர் ரூ.50/- கட்டணம். |
| விண்ணப்ப்பிக்கும் முறை |
Online |
RBI - Important Links :-
0 Comments