2023 ஆம் ஆண்டுக்கான உதவி ஜெயிலர் தேர்வு & 10 TNPSC தேர்வுக்கான விடைத்தாள் பதிவேற்றம் : Download List Here

 HOME : TNPSC

உதவி சிறை (jailer) அதிகாரி தேர்வு உட்பட 10 tnpsc தேர்வுகளின் விடைத்தாள்கள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. விண்ணப்பத்தாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட  கட்டணத்தைச் செலுத்தி february days -19 ஆம் தேதி வரை அவற்றை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 

இது தொடர்பாக ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் tnpsc gov in தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ஏ. சண்முக சுந்தரம் நேற்று ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டார் அதில் கூறியதாவது பின்வருமாறு :

2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நூலகப் பணிகள் தேர்வு ,உதவி சிறை அலுவலர் தேர்வு , ஒருங்கிணைந்த புவியியல் சார்நிலைப் உதவிப் பகுப்பாய்வாளர் தேர்வு உள்ளிட்ட 10 போட்டித் தேர்வுகள் மற்றும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்து சமய gate response sheet answer keyஅறநிலையத் துறை செயல் அலுவலர் (நிலை -1) தேர்வு மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு ஆகியவற்றின் விடைத்தாள்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

இந்த தேர்வுகளுக்குத் தோற்றிய விண்ணப்பத்தாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி தங்களின் ஒரு முறை பதிவு (OTR) மூலம் february 19-ஆம் தேதி வரை இணைய வழியில் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். 


Official Website :- Link 

Download the list here :- Click Here 

All News Job Notification Link : Click Here 





Post a Comment

0 Comments