Indian Coast Guard மையத்தில் வேலை வாய்ப்பு வெளியீடு 2025 : விண்ணப்ப சேர்க்கை ஆரம்பம் !

 Home : Indian Coast Guard

இந்திய கடலோர காவல்படையின் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேரடி ஆட்சேர்ப்பு மூலம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இணைப்பு-1 இல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு, indiancoastguard.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

பதவியின் பெயர்கள் : - Store Keeper Grade -II , Engine Driver , Lascar , Civilian Motor Transport Driver (Ordinary Grade), Peon, GO (Gestner Operator), Weldor (Semi -Skilled) , போன்ற பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

பதவி வாரியாக காலிப்பணியிட விவரம் :-

Sl . No Post Names Vacant Details
1. Store Keeper Grade -II 01 Posts
2. Engine Driver 03 Posts
3. Lascar 02 Posts
4. Civilian Motor Transport Driver (Ordinary Grade) 03 Posts
5. Peon, GO (Gestner Operator) 04 Posts
6. Weldor (Semi -Skilled) 01 Posts
7. TOTAL Vacancies 14 Vacancies


கல்வித் தகுதி :-

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ,குறைந்த பட்சம் அங்கீகரிக்கபட்ட வாரியம் மூலம் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்தந்த பதவிக்கேற்ப தகுதிகள் பெற்றிருக்க வேண்டும் . தகுதிகள் அறிய Indian Coast Guard -ன் Notification யை பார்வையிடவும்.

வயது வரம்பு :-

1. Store Keeper Grade -II - 18 முதல் 25 வயது வரை .

2. Engine Driver - 18 முதல் 30 வயது வரை.

3. Lascar - 18 முதல் 30 வயது வரை.

4. Civilian Motor Transport Driver (Ordinary Grade) - 18 முதல் 27 வயது வரை .

5. Peon , GO (Gestner Operator ) - 18 முதல் 27 வயது வரை. 

6. Weldor (Semi - Skilled ) - 18 முதல் 27 வயது வரை. 


தேர்வு செயல்முறை :-

. Document Verification 

. Biometric Data - Capturing and Verification. 

விண்ணப்பிக்கும் முறை :

indiancoastguard.gov.in மூலம் online -னில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் தேதிகள் :-

Online விண்ணப்பம் தொடங்கும் நாள் 15 நவம்பர் 2025
Online விண்ணப்பம் முடிவடையும் நாள் 29 டிசம்பர் 2025

விண்ணப்பம் செய்வதற்கான வழிகள் பின்வருமாறு :

1. முதலில் indiancoastguard.gov.in என்ற இணையதள பக்கம் செல்லவும். 

2. அதே பக்கத்தில் Recruitment of various Group 'C' civilian posts on direct recruitment basis CGRHQ (East) என்ற link-யை சொடுக்கவும். 

3. அந்த PDF யை முழுவதுமாக படிக்கவும். 

4. உங்களின் தகுதிகேற்ப பதவியை select செய்யவும். 

5. தேவையான விவரங்களை உள்ளீடு செய்யவும். 

6. விண்ணப்பக்க கட்டணம் செலுத்தவும். 

7. வருங்கால தேவைக்கேற்ப அதனை Print Out எடுத்துக் கொள்ளவும். 


முக்கிய Link :

விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்புகள் இங்கே Click Here
வேலைவாய்ப்பிற்கான முழு 'PDF' Link   இங்கே கிடைக்கும்
All News Job Notification Link Click Here



Post a Comment

0 Comments