முதுநிலை மருத்துவ கல்லூரியில் சேர கால வரம்பு நீட்டிப்பு : Central Medical College அறிவிப்பு 2025.

 Home : Medical College 

03.டிசம்பர் 2025 : மாநில மருத்துவக் கல்வி (education) இயக்க மாணவர் சேர்க்கை குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அறிக்கையில் முதுநிலை(Postgraduate) மருத்துவக் கலந்தாய்வில் தகுதி பெற்ற மாணவர்கள் / வேட்பாளர்கள் College நுழைவதற்கான கால வரம்பு டிசம்பர் 7 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என எந்த அறிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

முதல் சுற்றுக்கான தேதி அறிவிப்பு : -

மத்திய மருத்துவக் கலந்தாய்வு குழுவானது சமீபத்தில் முதல் சுற்று medical college கலந்தாய்வு  தேதியை திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் விவரம் பின்வருமாறு. 

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் admissionபடிப்புகள் ,பட்டயப் படிப்புகள் ,டிஎன்பி படிப்புகளுக்கு தகுதி பெற்றவர்கள் வருகின்ற 7-ஆம் தேதி மாலை 3 மணி வரை Online-னில் பதிவிறக்கம் செய்யலாம்.அதன் தொடர்ச்சியாக கல்லூரிகளில் சேருவதற்கான காலம் அவகாசம் டிசம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

For More Details Information Link : Click Here







Post a Comment

0 Comments