TNUSRB General Knowledge Question Paper : Answer Key -2025

Home : TNUSRB

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2025. இரண்டாம் நிலை பொதுத் அறிவுக்கான கேள்விகள் மற்றும்  காவலர் தேர்வுக்கான Answer Key கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 1. விரைவாக பழங்களை பழுக்க வைக்கும் வாயு எது ?

A) மீத்தேன் B) ஹைட்ரஜன் C) நைட்ரஜன் D) எத்திலீன் 

2. வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் இந்தியா எத்தனையாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது?

A) முதலாவது B) நான்காவது C) மூன்றாவது D) இரண்டாவது 

3. தவறான இணையைக் கண்டறிக.

A) தமனி - வழங்கும் குழாய்கள் 

B) இரத்த சிவப்பணுக்கள் - எரித்ரோ சைட்டுகள்.

C) சிரை - பெறும் குழாய்கள் 

D) இரத்த தட்டுகள் - லியுக்கோசைட்டுகள் 

4. மின்சாரத்தை கடத்தும் அலோகம் எது?

A) ஆக்சிஜன் B) அலுமினியம் C) போரான் D) கார்பன்

5. ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் இடம் எது ?

A) ஜப்பான் B) சென்னை C) சீனா D) மும்பை 

6. அரபிக் கடலின் ராணி என்று அழைக்கப்படும் துறைமுகம் எது? 

A) கொச்சி B) நியுமங்களூர் C) மும்பை D) மர்மகோவா 

7. எழுத்துப்பொறிப்புகள் பற்றிய படிப்பு ------- என்று அழைக்கப்படுகிறது.

A) நாணயவியல் B) கல்வெட்டியல் C) வானவியல் D) சோதிடவியல் 

8. போக்சோ சட்டம் நிறவேற்றப்பட்ட ஆண்டு எது ? 

A) 2011 B) 2012 C) 2013 D) 2014

9. மீத்தேன் மூலக்கூறில் கார்பன் அனுவின் இணைதிறன் என்ன?

A) 4 B) 6 C) 2 D) 8

10.பாலைவனங்களே இல்லாத கண்டம் எது ?

A) ஐரோப்பா B) ஆசியா C) ஆப்பிரிக்கா D) வட அமெரிக்கா 

11. வாக்கியம் - I : இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்ளைகள் 1954 ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் கையெழுத்தானது.

வாக்கியம் -II : சார்க் நாடுகளின் கூட்டமைப்பு என்பது தெறகாசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அமைப்பாகும்.

A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I மற்றும் II சரி D) I மற்றும் II தவறு

12. பொருத்துக.

I.இந்தியாவின் முதல் பெண் பிரதமர் a.திரெளபதி முர்மு

II. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் b. இந்திரா காந்தி I

II. இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர் c.பிரதீபா பாட்டில்

IV. இந்தியாவின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் d.மீரா குமார்

A) c d a b

B) a b c d 

C) b c d a 

D) d a b c 

13. வாக்கியம் - I : இந்தியச் சுரங்கப் பணியகம் - நாக்பூர்.

  வாக்கியம் - II : இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் -                                                                ஹைதராபாத் 

A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I மற்றும் II சரி D) I மற்றும் II தவறு 

14. சிங்கப்பூரில் நடைபெற்ற பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றவர் யார் ? 

A) டி.குகேஷ் B) விஸ்வநாதன் ஆனந்த் C) சாய் கிஷோர் D) வைஷாலி

15. வாக்கியம் -I : மின்முலாம் பூசுதல் - மின்னோட்டத்தின் வேதி விளைவு .

   வாக்கியம் -II : மின்சலவைப்பெட்டி ,நீர் சூடேற்றி - மின்னோட்டத்தின் காந்த        விளைவு.

A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I மற்றும் II சரி 

16. பொருத்துக :-

  I. பொன்னுக்கு வீங்கி   a. ரைனோவைரஸ் 

  II. சாதாரண சளி            b. மிக்சோ வைரஸ் பரோடிடிஸ் 

 III. டைபாய்டு                   c . வாரிசெல்லா ஸோஸ்டர்

 IV. சின்னம்மை               d. சால்மோனெல்லா டைபி 

A. a  c b d

B. d a b c 

C. b a d c

D. c b a d

17. பொருத்துக:-

I. வறண்ட காலநிலை              a. அக்டோபர் முதல் டிசம்பர் 

II. வெப்ப காலநிலை                b. ஜனவரி முதல் மார்ச் 

III. தென்மேற்கு பருவ 

      மழைக் காலம்                      c . ஏப்ரல் முதல் மே 

IV. வட கிழக்கு பருவ காலம்  d. ஜூன் முதல் செப்டம்பர் 

A. b c a d

B. b a d c 

C. b c d a

D. c d a b 

18. பொருத்துக :-

I. முதல் மகளிர் பல்கலைக் கழகம்                            a. விஜயலட்சுமி பண்டிட்

II. முதல் பெண் மத்திய அமைச்சர்                             b. பச்சேந்திரி பால் 

III . மக்களவையில் பதவி வகித்த முதல் 

   பெண் சபாநாயகர்                                                         c.மகர்ஷிகார்வே 

IV. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் d. மீரா குமார் 

A. b a c d

B. b d a c 

C. d c b a

D. a d c b

19. பொருத்துக :-

I. வங்கப் பிரிவினை                     a. 1885 

II. பெருங்கலம்                                b. 1905 

III. இந்திய தேசிய காங்கிரஸ்   c. 1916 

IV. லக்னோ ஒப்பந்தம்                  d. 1857 

A. b a c d

B. b d a c

C. d c b a 

D. a d c b

20. பொருத்துக :-

I. குறைந்த பட்ச ஆதரவு விலை  a. 2013 

II. வேளாண் கொள்கை  b. தனி நபர் வருமானம் 

III. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்   c. பொருளாதார நிலைத் தன்மை 

IV. தாதாபாய் நௌரேஜி    d. இந்திய உணவுக்கழகம் 

A. a d b c

B. a b c d

C. c a d b

D. d c a b

21. தவறான இணையைக் கண்டறிக . 

A) மின்கலம் -மின் ஆற்றலைச் சேமிக்கும் சாதனம் 

B) மின்சுற்று -மின்சாரம் பாயும் பாதை 

C) மின் உருகி -தாமிரம் எகு

D) வோல்ட் -மின்னழுத்தத்தின் அலகு 

22.திறந்த விதைத்தாவரம் எது ?

A) ஆஞ்சியோஸ் பெர்ம்  B) பிரையோபைட்டா C) ஜிம்னோஸ் பெர்ம் D) டெரிடோபைட்டா

23. தவறான இணையைக் கண்டறிக. 

A) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் -1986 

B) சட்ட அளவீட்டு சட்டம் - 2009 

C) அத்தியவாசிய பொருட்கள் சட்டம் - 1955 

D) பொருட்களின் சட்டம் -1986 

24. பொருத்துக :-

I. மோலார் பருமன்    a.18கி 

II. அவகாட்ரோ எண்  b.22400 மிலி

III . நீரின் மூலக்கூறு நிறை  c. 44 கி 

IV. கார்பன் டை ஆக்சைடீன் மூலக்கூறு நிறை    d.6.023x10^23

A) b d a c 

B) a b d c

C) c a b d

D) d b a c

25. 1863-ல் ஐசிஎஸ் (ICS) தேர்வில் பெற்ற முதல் இந்தியார் யார் ?

A) இரபீந்திரநாத் தாகூர் B) தயானந்த சரஸ்வதி C) சத்தியேந்திரநாத் தாகூர் D) சுவாமி விவேகானந்தர் 

26. பூமாத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்திய பெருநகரம் எது ?

A) மும்பை  B) சென்னை C) புதுடில்லி  D) கொல்கத்தா 

27. தவறான இணையைக் கண்டறிக. 

A) உலகளாவிய வளம் - நீர் B) தனிநபர் வளம் - திமிங்கல புனுகு C) புதுப்பிக்கக் கூடிய வளம் - சூரிய ஒளி  D) புதுப்பிக்க இயலாத வலம் - நிலக்கரி . 

28. வாக்கியம் - I : இந்தியாவின் முதல் ராக்கெட் தளம் ஸ்ரீஹரிகோட்டா -                                                   சதீஷ்தவானில் அமைக்கப்பட்டு உள்ளது. 

வாக்கியம் - II : இந்தியாவின் இராண்டாவது ராக்கெட் தளம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டினத்தில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 

A) I மட்டும் சரி  B) II மட்டும் சரி C) I மற்றும் II சரி D) I மற்றும் II தவறு 

29. வாக்கியம் - I : தவாரப் பகுதி இலையின் புறத்தோலின் மேல்புறம் ,உள்ள                                              கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிபோக்கு                                                                 நடைபெறுகிறது. 

வாக்கியம் -II : இலைத்துளைகள் மூலம் வாயுபரிமாற்றம் நடைபெறும் ,02                                              உள்ளெடுக்கவும் CO2 வெளியிடவும் செய்கிறது. 

A) சென்னை B) மும்பை C) கொல்கத்தா D) புதுதில்லி 

30. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது?

A) சென்னை  B) மும்பை C) கொல்கத்தா D) புதுதில்லி 

31. பொருத்துக :-

I.   ஒளியிழைகள்                                    a. படுகதிர் ,விலகுகதிர் படுபுள்ளி,                                                                                                    வரையப்படும் குத்துக்கோடு                                                                                                                                                                          

II. வாகனங்களில் பின்னோக்கு 

     கண்ணாடியாக                                    b. முழு அக எதிரொளிப்பு 

III. ஒளி விலகல்                                          c. குழியாடி 

IV. பல் மருத்துவர் பயன்படுத்தவது  d. குவியாடி 

A) b d a c

B) a b c d

C) c a b d

D) d c b a

32. பொருத்துக :-

I. செயல்படும் எரிமலை     a. பியூஜி -ஜப்பான் 

II. செயலிழந்த எரிமலை   b. செயின்ட் ஹெலன்ஸ் - அமெரிக்கா 

III. கூட்டு அல்லது அடுக்கு எரிமலை  c. மெளனலோவா-ஹவாய் 

IV. கேடய எரிமலை       d.கிளிமஞ்சாரோ -தான்சானியா 

A) b d a c

B) b d c a

C) b c d a

D) c d b a

33. வாக்கியம் - I : CE எலக்ட்ரிக் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. 

வாக்கியம் - II : ISO : தங்கம் வெள்ளி ஆபரணங்களின் பரிசுத்தம் உட்பட்ட                                              பல்வேறு பொருட்களின் தரத்தை உறுதி செய்கிறது. 

A) I மட்டும் சரி  B) II மட்டும் சரி C) I மற்றும் II சரி IV) I மற்றும் II தவறு 

34. தவறான இணையைக் கண்டறிக :-

A ) இதுவரை கண்டறியப்பட்ட தனிமங்கள் - 118 

B) திரவ நிலையில் உள்ள உலோகம் - பாதரசம் 

C) அலோகங்கள் - சல்பர் ,பாஸ்பரஸ் 

D) உலோகப் போலிகள் - காரீயம் ,தாமிரம் . 

35. வாக்கியம் - I : கி. பி 7 ஆம் நூற்றாண்டில் சீனப் பயணி யுவான் சுவாங்                                                  காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். 

வாக்கியம் - II : பல்லவர்களின் காலத்தில் புத்த சமயம் செழித்தோங்கியது. 

A) I மட்டும் சரி B) II மட்டும் சரி C) I மற்றும் II சரி D) I மற்றும் II தவறு 

36. எந்த பிரிவின் கீழ் சில வழக்குகளில் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை அறிவிக்க முடியும் ?

A) பிரிவு 14 B) II மட்டும் சரி C) பிரிவு 23 D) பிரிவு 25 

37. பொருத்துக :-

I. உத்தரகாண்ட்     a.போரா குகைகள் 

II. மத்திய பிரதேசம்    b. குடும்சர் குகைகள் 

III. சத்தீஷ்கர்      c. பாண்டவர் குகைகள் 

IV. ஆந்திரப் பிரதேசம்  d. தப்கேஷ்வர் கோவில் மற்றும் ராபர்ட் குகை 

A) d c a b 

B) c b d a

C) a d b c

D) d c b a

38. இந்திய தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் எவ்வளவு ?

A) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

B) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை 

C) 6 ஆண்டுகள் அல்லது 60 வயது வரை 

D) 5 ஆண்டுகள் அல்லது 60 வயது வரை 

39. ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய கதிர்கள் எவை ?

A) ஆல்பா கதிர்கள்  B) பீட்டா கதிர்கள் C) X கதிர்கள் D) காமா கதிர்கள் 

40. தவறான இணையைக் கண்டறிக . 

A) சரக்கு மற்றும் சேவை வரி - 01.07.2017 

B) நேர்முக வரி - சேவை வரி 

C) ஆடம் ஸ்மித் - வரி விதிப்புக் கொள்கை 

D) விற்பனை வரி - பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி 

41. வாக்கியம் - I : நாணயங்கள் ,சிலைகள் உருவாக்கும் ,வெண்கலம் என்ற                                                 காப்பர் கலவையில் இரும்பு உள்ளது. 

வாக்கியம் - II : அறிவியல் உபகரணங்கள் உருவாக்கும் மெக்னலியம் என்ற                                          அலுமினிய கலவையில் இரும்பு உள்ளது. 

A) I மட்டும் சரி  B) II மட்டும் சரி C) I மற்றும் II சரி D) I மற்றும் II தவறு 

42. பிக்நோமீட்டர் என்பது -------ஐ அளக்க பயன்படுகிறது. 

A) மின்தடை B) மின்னழுத்த வேறுபாடு C) வளிமண்டல அழுத்தம் D) ஒப்படர்த்தி 

43. தவறான இணையைக் கண்டறிக . 

A. முதல் வட்ட மேசை மாநாடு - 1932 

B) வரிகொடா இயக்கம் - 1922 

C) சைமன் குழு புறக்கணிப்பு - 1927 

D) ஒத்துழையாமை இயக்கம் - 1920 

44. தமிழ் நாட்டின் மாநிலப் பறவை எது ?

A) மயில் B) நெருப்புக்கோழி C) கழுகு D) மரகதப்புறா 

45. வாக்கியம் - I : நிதி ஆயோக் 2015 மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து செயல்பட                                               துவங்கியது. 

வாக்கியம் - II : இந்திய இரயில்வேயானது மிகக் குறைந்த அளவில்                                                            பணியாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் . 

A)  I மட்டும் சரி  B) II மட்டும் சரி C) I மற்றும் II சரி D) I மற்றும் II தவறு. 

Answer Key :-

1. D 2. C 3. D 4. D 5.B
6. A 7.B 8.B 9. A 10. A
11.B 12.C 13.C 14.A 15.A
16.C 17.C 18.B 19.B 20.D
21.C 22.C 23.D 24.A 25.C
26.B 27.B 28.C 29.C 30.D
31.A 32.A 33.C 34.D 35.A
36.A 37.D 38.A 39.D 40.B
41.D 42.D 43.A 44.D 45.D

Post a Comment

0 Comments