மத நல்லிணக்கம் பதக்கம் : டிசம்பர் 15 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 Home : Tamil News 

தமிழ்நாட்டில் கோட்டை அமீர் மத நல்லிணக்கபதக்கம் பெற விருப்பமும்,தகுதியும் உள்ள நபர்கள் December 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மத நல்லிணக்கம் பதக்கம் பெற தகுதியானவர்கள்: 

தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்துக்காக வேலை செய்து பாடுப்பட்டு சேவை செய்து வரும் நபர்களுக்கு வருடம் வருடம் குடியரசு தினவிழாவில் போது தமிழ்நாடு முதல்வரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கம் பதக்கம் வழங்கப்படும்.

இதனுடன் சேர்த்து தேர்வான வர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை தமிழக முதல்வரால் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறைகள்:- 

https://awards.tn.gov.in என்ற இணையதள மூலம் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அத்துடன் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் வைத்து அரசு செயலர் , பொதுத்துறை,தலைமைச் செயலகம்,சென்னை -600009 என்ற முகவரிக்கு டிசம்பர்.15- தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரியப்படுத்தப்படுகின்றன.

Application Form Link : Download Here 

All News Job Notification : Link



Post a Comment

0 Comments