BSNL சிம் விற்பனை முகவராக ஆசையா ! உடனே விண்ணப்பிக்கலாம்!

 Home: Mobile 

தமிழ்நாட்டில் வணிக சிம் விற்பனை முகவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BSNL நிறுவனம் தமிழ்நாடு வட்டத்தில் 15 பதவியைத் தேடுகிறது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

பதவிக்கான முகவர்கள் :- 

சென்னை தொலைபேசி பகுதி தவிர மற்ற இடங்களில் பிஎஸ்என்எல் சிம் கார்டு விற்பனை, கைப்பேசி ரீசார்ஜ்கள், போஸ்ட் பெய்டு மற்றும் சேவைகளுக்கான பில் வசூல் செய்வதற்கான முகவர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர்.

விண்ணப்பம் முறைகள் & விண்ணப்ப தேதிகள்:- 

விருப்பமுள்ள தொழில்முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமான ஒப்பந்த புள்ளியை https://www.etenders.gov.in/eprocure/app. அல்லது https://bsnl.co.in/tenders/tenderlivesearch.என்ற ஆன்லைன் முகவரியில் டிசம்பர் 4 ,2025. தேதிக்குள் பிற்பகல் 3மணி வரை விண்ணப்பம் செய்யலாம்.


For more details link  : Click Hereann

Post a Comment

0 Comments