அரசு வேலை வாய்ப்பு 2025 -இளநிலை எழுத்தர் ,ஓவியர் பணிக்கு எல்.டி.சி விண்ணப்பங்கள் அழைப்பு!

 Home : LTC 

புதுவை அரசு மையத்தில் LTC பணியிடங்களை அரசு பூர்த்தி செய்து வருகிறது.தற்போது 130 காலியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.ஆர்வமுள்ள வேட்பாளர்கள் Online மூலம் உங்களது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம் என Pudhucheri அரசு அறிவிப்பு ! 

காலிப்பணியிடங்களின் விவரம்:- 

எல்.டி.சி பணியிடங்களுக்கு இதுவரை 2,800 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.மேலும் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்கூட்டியே 1,000 பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் 16-ம் தேதி 354 பணியிடங்களை நிரப்ப அரசு தேர்வு புகையின் ஒருங்கிணைந்த உயர்நிலை மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியீட்டுள்ளது.

பதவியின் பெயர்கள்:- 

* இளநிலை எழுத்தர் 

* ஒரு ஓவியர் 

ஆகிய பணிகளுக்கு மொத்தம் 130 எல்.டி.சி பணியிடங்கள் நிரப்ப உள்ளன.

விண்ணப்ப தேதிகள்:-

இப்பணிகளுக்கு December 14-ந் தேதி மாலை 3 மணி வரை அரசு ஆட்சேர்ப்பு இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம்.

For more details : link


Post a Comment

0 Comments