FASTag இல்லாமல் பயணம் செய்யும் வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு என (NHAI) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
UPI - மூலம் கட்டணம் செலுத்துதல் :-
தமிழ்நாட்டில் (நவம்பர்) November அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் FASTag வசதி இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தினால் இரண்டு மடங்கு கட்டணம் உயர்வு.
UPI மூலம் செலுத்தினால் 1.25 மடங்கு கூடுதலாகவும் வசூலிக்கப்படும்.
இது அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
For More Information News : Link
0 Comments