தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்க்கு மாதந்தோறும் ரூ.8000/- உதவித்தொகை பெற தகுதியுள்ள அறிஞர்கள் இத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என Tamil Nadu தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக வளர்ச்சித்துறை சார்பில் மாதந்தோறும் உதவித்தொகையினை வழங்கி வருகிறது உதவித்தொகையினை பெற விரும்புவோர்கள் www.tamilvalarchithurai.tn.govin என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப முறைகள்:-
ONLINE மூலம் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் உங்களது முழு விவரங்களை பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் , மண்டல மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அலுவலகங்கள்,என்ற முகவரிக்கு உங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Application Mode : Offline (Post Office)
Application Last Date : 17.November 2025.
All News Job Notification: Click Here
Application Form Link : Download Here

0 Comments