Home : Fastag
சுங்கச்சாவடி வாயிலாக பயணிக்க ரூ.3000/- செலுத்தி வருடாந்திர பாஸ் பெறும் நாளை முதல் விண்ணப்பம் செய்து பயணிக்கலாம் என தகவல் .
சுங்க கட்டணத்திற்கு அடிக்கடி fastag Recharge செய்யாமல் இனி ஆண்டுக்கு பாஸ் வாங்கி கொள்ளும் வசதி அறிமுகம்.
யாருக்கெல்லாம் ஆண்டு பாஸ்:-
தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே அதாவது Car,Jeep,Van போன்ற வாகனங்களுக்கு ரூ.3000/- கட்டணமாக செலுத்தி பாஸ் வாங்கிக் கொள்ளலாம்.அதே போல் லாரி,பேருந்து , வணிக பயன்பாடு வாகனங்களுக்கு இந்த வருடாந்திர ஆண்டு பாஸ் வாங்க முடியாது.
என்ன பயன்:-
ஒரு வருடம் ரூ.3000/- செலுத்தி FASTAG பாஸ் வாங்கினால் ஒரு வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம் (அ) சுங்கச்சாவடி மூலம் 200 முறை இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.அத்துடன் இந்த validated ஆனது முடிவடைந்து விடும்.
பழைய கணக்கில் Fastag வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம்.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைக்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
Fastag பெறுவது எப்படி:-
rajmargyatra.app -ன் மூலம் கைப்பேசி எண்ணைக் கொண்டு Login செய்தால் open -ஆகி விடும் .UPI / கிரேடிட் / டெபிட் கார்ட்,NET Banking மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும்.தற்போதைய FASTAG கணக்கில் தானாகவே இணைந்து விடும்.உங்களுடைய Annual Plan Active ஆகி கொள்ளும்.
1). பாஸ் பெறாதவர்கள் வழக்கம் போல் FASTAG பயன்படுத்த முடியும்.
2). ஆண்டு கட்டணத்தை வேறு வாகனங்களுக்கு மாற்ற முடியாது.
3). பாதியில் கட்டணத்தை திரும்பி பெற முடியாது.
வேலை வாய்ப்பு மற்றும் இதர செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள lassijoy.in என்ற இணையதளத்தை Follow செய்யுங்கள்.
Fastag Apply Link : Click Here
0 Comments