Dindigul மாவட்ட வேலைவாய்ப்பு! சமூகநல அலுவலக மையத்தில் "பாலின சிறப்பு நிபணர்" வேலை 2025 .TN Government Jobs | Apply Now

 Home : Dindigul Jobs

Dindigul மாவட்டத்தில் ஒரு சூப்பர் வேலை வாய்ப்பு வெளியீடு -2025 'சமூகநல அலுவலக மூலம் இயங்கும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள Genter Specialist 'பாலின சிறப்பு நிபணர்' பதவிக்கு நேரடி நியமனம் மூலம் பெண்களை மட்டும் பணியமர்த்த உள்ளனர்.திண்டுக்கல் dgl மாவட்டத்தை வாழ்விடம் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் மூலம் பதிவு செய்து விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள lassijoy.in என்ற இணையதள பக்கத்தை Follow செய்யுங்கள்.

பதவியின் பெயர்:- 

பாலின சிறப்பு நிபணர் பதவி.

கல்வி தகுதி:- 

விண்ணப்பதாரர்கள் சமூகப் பணி அல்லது சமூகத்துறைகளில் மூலம் படித்து பட்டம் degree பெற்றிருக்க வேண்டும்.மேலும் முதுகலை பட்டதாரி வேட்பாளர்களுக்கு dgl முன்னுரிமை சலுகை அளிக்கப்படும்.

காலிப்பணியிடம்:- 

பாலின சிறப்பு நிபணர் பதவிக்கு 1 காலியிடங்கள் நிரப்ப உள்ளன.

வயது வரம்பு: 

ஒவ்வொரு விண்ணப்பத்தாரர்களும் குறைந்த பட்ச வயது age limit 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.

ஊதியம் நிலை :- 

ஒப்பந்த ஊதியமாக மாதம் ஒன்றுக்கு RS.21,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தகுதியுள்ள வேட்பாளர்கள் :- 

பாலின சிறப்பு நிபணர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் திண்டுக்கல் dindigul மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்ப தேதி:- 

18.08.2025 (மாலை) வரை விண்ணப்ப portal திறந்திருக்கும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:- 

மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட சமூகநல அலுவலகம்,சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,அறை எண் .88 ( தரைத்தளம்),மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,திண்டுக்கல் மாவட்டம் -624004.

Official Website: Click Here 

Application Form : Download 

Dindigul District Website Link : Click Here 

Post a Comment

0 Comments