Home : Tamil Nadu அரசு
தமிழ்நாடு முழுவதும் 1,256 மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
சனிக்கிழமை தோறும் நலம் காக்கும் மு.க ஸ்டாலின் திட்டம் ஆரம்பம்.
இதில் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது.இனிவரும் காலங்களில் நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என்று தான் அழைக்க வேண்டும் என்று கூறினார்.
மருத்துவ பயன் :- தொடங்கிய முதல் நாளில் 44,418 பேர்கள் மருத்துவ பயன் பெற்றனர்.என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தெரிவித்துள்ளார்.தமிழகம் முழவதும் 30,572 பேர் ஆய்வகப் பரிசோதனைகள் அளிக்கப்பட்டனர்.அதனை தொடர்ந்து 10,207 பேருக்கு ECG இசிஜி பரிசோதனைகளும் மேற்க்கொள்ளப்பட்டனர்.பரிசோதனை முடிவுகள் அன்று மாலைக்குள் வழங்கப்படும் .மேலும் மிக பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படும்.இது மட்டும் அல்லாமல் 11,916 நோயளிகளிக்கு உரிய மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.
For More All News Notification: Link
0 Comments