ஆகஸ்ட் 19-ல் நில அளவர் -உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு நான்காம் கட்ட தேர்வு நடக்க உள்ளது.நில அளவை பதிவேடுகள் சார்நிலைப் பணியில் நில அளவர் ,உதவி வரைவாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட்-19ல் இல் Assistant Draftsman Selection List தொடங்குகிறது. அறிவிக்கை எண்:18/2022 தேதி 29.07.2022 ஆகும்.
TNPSC Surveyor Selection Schedule Quick Summary :
1. | அமைப்பின் பெயர் | Tamil Nadu Public Service Commission -TNPSC) |
---|---|---|
2. | தேர்வு நடைபெற்ற நாள் | January 19,2025 |
3. | தேர்வின் பதவிகள் | Combined Technical Services Examination (Diploma / ITI Level |
4. | நான்காம் கட்ட தேர்வு நடைபெறும் நாள் | August 19 to 22 ,2025 |
5. | பதவியின் பெயர்கள் | நில அளவர் / உதவி வரைவாளர் . Surveyor -Cum-Assistant Draughtsman |
6. | Official Website | www. tnpsc.gov.in |
அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு :
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியீட்டுள்ள அறிக்கையில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான TNPSC Phase 4 Certificate Verification List நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகாக அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
நான்காம் கட்ட TNPSC தேர்வு கட்டமைப்பு :-
1. | Written Exam | கூட்டுத்திறன் ,பொதுத்தமிழ், English மொத்த மதிப்பெண் : 300 Pass Mark :90 |
---|---|---|
2. | Document Verification (Phase-IV) | Written தேர்வில் தேர்ச்சி பெற்ற வேட்பாளர்கள் நான்காம் கட்ட Certificate Verification Counelling-க்கு அழைப்பிர். |
ஆகஸ்ட் -19 ஆம் தேதி 4-ம் கட்ட கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில் சென்னையில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் ஆகஸ்ட் -22 வரை சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வும், கலந்தாய்வு நடக்க உள்ளது என தேர்வர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளன.
Tamil Nadu Surveyor Exam List 2025 : Homepage
4th Phase Exam Result 2025 : Check the Link
All News Job Notification Link : Click Here
0 Comments