Home : WhatsApp / Usernames
WhatsApp பயனாளர்களுக்கு ஒரு முக்கிய செய்திகள்: மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தங்களின் தொலைப்பேசி எண்களை மறைத்து வைத்துக்கொள்ளும் புதிய ஆப்ஷனை கொண்டு WhatsApp பயன்படுத்தும் பயனர்களின் Mobile எண்ணை பகிராமல் . Usernames'ஐ பகிரக் கூடிய வசதியை மெட்டா நிறுவனம் கொண்டு வர உள்ளது.இது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
சிறப்பு அம்சம்:
1. Instgram, Telegram போலவே தங்களாகவே Usernames 'களை உருவாக்கிக் கொள்ளலாம்.
2.பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை கொண்டோ மற்றும் கடவுச்சொல்களையும் உருவாக்கி கொள்ள முடியும்.
3.Whatshap - ல் உங்களின் Mobile Number மறைத்துக் கொண்டு,வேற நபர்களுக்கு உங்களின் Username ID -யை Share செய்யலாம்.
4. சிறிய எழுத்தாக இருக்க வேண்டும்.அதாவது (A-Z) letters ,எண்கள் (0-9) புள்ளிகள் (,_ ) அடிக்கோடிட்ட Simples யை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது WhatsApp பயனர்களின் பாதுகாப்பு ஆகவும் ,பயனுள்ளதாகவும் இருக்கும்.இது விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
For more news : link
0 Comments