Home : Tamil Nadu Civil Supplies Corporation
தமிழ்நாடு (Ration Shop ) ரேஷன் கடை Salesman, Packers ஆட்சேர்ப்புக்கான முடிவு வெளியாகி உள்ளன. Tamil Nadu முழுவதும் மாவட்ட வாரியாக தேர்வு முடிவுகள் June 5 ஆம் நாள் இணையதளம் மூலம் வெளியாகி உள்ளது. இதற்கான Advertisement number 01/2024-ன் படி ration shop தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
TN Ration Shop -Recruitment Views :
வேலையின் பெயர் | Salesman , Packers |
---|---|
நிரப்பப்படவுள்ள காலியிடங்கள் | Over all 3280 Vacancy |
தேர்வு வாரியம் | District Recruitment Bureau (DRB) Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC) |
அறிவிப்பு வெளியான நாள் | Date of publication of the notification: October 9, 2024, Notification No. 01/2024 |
விண்ணப்பிக்கும் காலம் | October 2024 To November 7 ,2024 |
நேர்காணல் தேதி | Held the first week of November |
முடிவு நிலை | Updated |
TN Ration Shop -மாவட்ட வாரியாக Result வெளியீடு :
1. Tiruvannamalai (drbtvmalai.in) |
---|
2. Sivagangai (drbsvg.net) |
3. Ranipet (drbrpt.in) |
4. Dindigul (drbdindigu.in) |
6. Tirupathur( drbtpt.in) |
TN Ration Shop -பிற district வாரியான முடிவுகள் :
Chengalpattu ,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Erode,Kallakuruchi,Kancheepuram, Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladurai,Nagapattinam,Namakkal,Nilagiris,Peramalur, Pudukottai,Salem,Tenkasi,Thanjavur,Theni,Thoothukudi,Trichy,The districts will be published through the DRB portal. |
தேர்வு முடிவினை அறிந்து கொள்ள சில வழிமுறைகள் :
1. Competitors உங்களின் மாவட்ட DRB இணையதளத்தை பார்வையிடவும்.
2. முடிவுகளுக்கான : தேர்வுப் பட்டியல் எங்கே என்பதை தேடவும் .
3. அறிவிப்பு எண் 01/2024 salesman என்ற தொடர்பை கண்டறிந்து கிளிக் செய்யவும் .
4. முடிவுக்கான PDF -யை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். travelling salesman problem
5. கடைசியாக mp e district தேர்வர்களின் ,பெயர் மற்றும் Roll Number -யை அடித்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
For More News Information Link : Click Here
0 Comments