Home : டிஎன்பிஎஸ்சி -குரூப் 4 தேர்வுக்கு படிப்பதற்கான சில வழிமுறைகள் :
Uploaded : June 05.2025
Group 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ,Group 4 -ஆனது மிக அதிக அளவிலான தேர்வை எழுதும் போகும் தேர்வு ஆகும். Tamil Nadu மிக பிரம்மாண்டமான நடக்கும் போகும் தேர்வு இதை ஒரு Festival என்று கூட சொல்லலாம் . Group 4 தேர்வை அதிகபட்சமாக 20 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். Minimum இத்தேர்வில் 1 லட்சம் 2 லட்சம் பேர் தேர்விற்கு ABSENT ஆகினாலும் ,18 லட்சம் தேர்வர்கள் இத்தேர்வை ஒரே நேரத்தில் ஒரே Slate -ல் எழுத உள்ள தேர்வாகும்.
TNPSC Group 4 தேர்வுக்கு எத்தனை Millions பேர் விண்ணப்பம் செய்து இருந்தாலும் ஒரே Shift -ஆக தேர்வானது நடைபெறும் . ஏனென்றால் RRB ,SSC தேர்வானது மூன்று Shift ஆக தேர்வு நடைபெறும் என்பது கூறுப்பிடத்தகக்கது. தமிழ்நாடு ஒரே நேரத்தில் ஒரே நாளில் 17 லட்சம் எழுத போகும் தேர்வு TNPSC Group 4 தேர்வாகும்.
எத்தனை மதிப்பெண்கள் எடுத்தால் TNPSC Group 4 தேர்வை வெல்ல முடியும் :
TNPSC Group 4 தேர்வுக்கு 200 கேள்விக்கு Candidates பதில் அளிக்க உள்ளனர் .200 கேள்விக்கும்மே பதில் அளிப்பது முக்கியமானது . ஏனென்றால் இதில் Negative மதிப்பெண்கள் கிடையாது. எத்தனை கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும் என்பது கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
1. Tamil பாடத்தில் -100 Question கேட்கப்படும். |
---|
2. APDITUTE கணிதம் MATHS பாடத்தில் -25 Question கேட்கப்படும். |
3.Genreal Science -75 Question கேட்கப்படும். |
தமிழ் பாடத்தில் 100 கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் வாங்கும் வேட்பாளர்கள் கவலைப்பட தேவையில்லை 90 மதிப்பெண்கள் கீழ் வாங்கும் தேர்வர்கள் Question mark ஆக வாய்ப்பு அதிகமாக உள்ளது.
MATHS பாடத்தில் 25 கேள்விகளுக்கு 22 மதிப்பெண்கள் வாங்கியே ஆக வேண்டும் ,வாங்கும் தேர்வர்கள் Eligible.
GENREAL Studies'ஐ பொறுத்தவரை 75 கேள்விகளுக்கு அதிகபட்சமாக 65 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் .
எத்தனை கேள்விக்கு பதில் அளிக்க வாய்ப்பு :
இதில் மொத்தமாக 23 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் கூட 177 கேள்விகள் எழுத வாய்ப்பு உங்களுக்கு அமையும் . மற்றும் 183 கேள்விக்கு Attempt எழுதும் தேர்வர்களுக்கு எந்த Category -ல் வந்தாலும் உங்களுக்கு தேர்வில் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக அமையும் .
மற்றும் TNPSC Group 4 தேர்வில் Studying மாணவர்கள் 200 கேள்விகளுக்கு 183 கேள்விகளுக்கு மேல பதில் அளிக்க வேண்டும் என்று மன உறுதியுடன் இருக்க வேண்டும்.
TNPSC Group 4 தேர்வில் Vacancy அதிகரிக்க வாய்ப்பா ?
ஆம் TNPSC Group 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு எப்படி என்றால் 2026 ஆம் ஆண்டில் பொது தேர்தல் வருவதால் அதனை கருத்தில் கொண்டு மேலும் Vacancy -ஐ DECLAR பண்ணுவதற்கான வாய்ப்புகள் 100 % சதவீதம் உள்ளது . இதன் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பொது வட்டாரங்கள் கூறப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில பொது தேர்தலில் RRB Group D தேர்வில் 1,00,500 காலிப்பணியிடங்களை DECLAR செய்து உள்ளனர். இதன் மூலம் பல்வேறு இளைஞர்கள் பயன்பெற்றனர் . இதன் மூலம் 2025 ஆம் ஆண்டு நடைபெற பொது TNPSC Group 4 காலிப்பணியிடங்களை Increase வாய்ப்பு உள்ளது .
For More News & Job Notification : Link
0 Comments