Home : Cinema News
Upload : June 04.2025
![]() |
Thug life |
உலக நாயகன் kamal hassan ,T . R சிலம்பரசன் ,திரிஷா கிருஷ்ணன் trisha நடித்து உள்ள Thug Life திரைப்படம் 5 ஐந்து மொழிகளில் வருகின்ற நாளை ஜூன் 5 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாக உள்ளது.thug life movie இதனை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். Thug Life திரைப்படத்தை இயக்குனர் mani ratnam இயக்கிவுள்ளர். இதற்கு AR . ரகுமான் ar rahman youtube music இசையமைத்து உள்ளார். இந்த படமானது June 5 ஆம் நாள் வெளியாக உள்ளது . முதல் vision காலை 04.00 AM (or) 05.00 AM முதல் ஆரம்பிக்கப்படும்.
Thug Life படம் எத்தனை மொழிகளில் உள்ளது :
Thug Life திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது . அவை 1.தமிழ் 2. தெலுங்கு 3. கன்னடம் 4. மலையாளம் 5. ஹிந்தி ஆகிய movie theater மொழிகளில் வெளிவர உள்ளது.
Thug Life படத்தின் நடிகர்களின் கதாபாத்திரம் பெயர்கள் :
கமல் (Kamal): ரங்கராயா சக்திவேல் நாயகர் (Rangaraya Sakthivel Naicker)
சிம்பு (Simbu): அமரன் (Amaran)
மற்றும் பல நடிகர்களின் பெயர்கள் new release movies விரைவில் அறிவிக்கப்படும்.
Thug Life - Quick Summary :
Actors | கமல்ஹாசன்,சிம்பு ,திரிஷா,trisha krishnan அபிராமி |
---|---|
Productor | ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ,மெட்ராஸ் டாக்கீஸ்,ரெட் ஜெயண்ட் மூவிஸ் . |
Direct | மணிரத்னம் |
Music Director | ஏ. ஆர் . ரகுமான் wynk music |
Movie Release Date | ஜூன் 05 ,2025 |
How Many Language Thug life Moive | 5 மொழி |
Movie Budget | 250 Crs(or) 300Crs |
Tamil Nadu Theater Release Number | 800 தியேட்டர் |
Thug Life Duration | 2 hours 45 minutes |
Thug Life Movie | கமல்ஹாசனின் 234 வது படம் |
1 Comments
movie yeppadi irkku entru
ReplyDelete