தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) :
2025 -26 ஆம் ஆண்டு மாணவர் Synthesis நடக்க உள்ள நிலையில் Tamil Nadu Veterinary மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு சேர விரும்பும் Students பி. வி .எஸ்.சி BVSC &AH மற்றும் ஏ.எச் என்ற கால்நடை படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் veterinary doctor விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளவும் . இதற்கான அதிகாரப்பூர்வ Online முகவரி https://adm.tanuvas.ac.in/ என்ற வலைத்தள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TANUVAS - veterinary college Quick Summary :
தலைமையிடம் | Chennai Mathavaram Milk Farm |
---|---|
2. TANUVAS வேந்தர் | திரு.ஆர்.என்.ரவி (Hon'ble Shri ,R. N. Ravi) |
3. TANUVAS Registrar | நரேந்திரபாபு |
4.BVSc & AH மொத்த காலியிடம் | 600 இடம் |
5. Place Of Number | ஏழு (7) Seven |
6. Applicants | தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். |
7. விண்ணப்ப ஆரம்ப நாள் | May 26 ,2025 |
8. Courses Names | BVSc & AH (Bachelor Of Veterinary Science and Animal Husbandary ) B.Tech |
9. இணையதள முகவரி | https://adm. tanuvas.ac. in/ |
10. அறிவிப்பு வெளியான நாள் | May 25,2025 |
TANUVAS - கால்நடை மருத்துவ படிப்பு விண்ணப்பிக்கும் நாட்கள் :
2.முடிவு நாள் விண்ணப்பம் : June 20 ,2025
TANUVAS - கால்நடை மருத்துவ படிப்புக்கான கல்லூரிகளில் இடங்களின் பெயர்:
1. Chennai |
---|
2. Namakkal |
3. Thirunelveli |
4. Orathanadu |
5. Thalaivasal |
6. Udumalaipet |
7. Dheni |
1. Chennai -120 இடம் |
---|
2. Namakkal -100 இடம் |
3. Thirunelveli -100 இடம் |
4. Orathanadu - 100 இடம் |
5. Thalaivasal - 80 இடம் |
6. Udumalaipet - 80 இடம் |
7. Dheni - 80 இடம் |
TANUVAS - கால்நடை மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு விவரம் :
பி.வி.எஸ்.சி, BVSC மற்றும் ஏ.எச் AH கால்நடை Medicine மற்றும் பராமரிப்பு veterinary hospital படிப்புகளுக்கு 660 இடம் உள்ள நிலையில் ,இவற்றில் All India ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதமும் தமிழகத்துக்கு 597 இடங்கள் Quota செய்யப்பட்டு உள்ளன.
இதில் 7.5 சதவீதம் Government பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டடு உள்ளது . பிளஸ் 2 (Plus2) வில் Mathematics ,Chemistry ,Physics ,Biology ஆகிய பாடங்கள் college board மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டடு உள்ளது .
TANUVAS - கால்நடை படிப்புக்கான விண்ணப்பக் கட்டணம் :
1. BVSc & AH - படிப்புக்கு : ரூ.500/-
2. SC, ST பிரிவினருக்கு : ரூ.187.50/-
TANUVAS -கால்நடை படிப்புக்கான விண்ணப்பிக்கும் முறை :
1. முதலில் University பொது இணையதளமான https://www. tanuvas.ac. in/ என்ற இணையதள பக்கம் செல்லவும்.
2. Prospectus தகவல் தொகுப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
3.2025-26 ஆம் ஆண்டிற்கான தகவல் Collection கிளிக் செய்யவும் .
4. பின்பு புதிய பயனர் பதிவு (New User Registration) என்ற கணக்கை உருவாக்கவும்.
5. அடுத்தப்படியாக tamil nadu news விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
6. வேட்பாளரின் ,Certificate ,Photograph ,Signature ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவும்.
7.விண்ணப்பக் கட்டணம் kerala university செலுத்த வேண்டும் .
8. விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும் . மற்றும் அதனை Print Out எடுத்துக் கொள்ளவும்.
TANUVAS கால்நடை மருத்துவ படிப்பு Home Page Link | Click Here |
---|---|
BVSC & AH படிப்புக்கான Application Forms | Link |
0 Comments