இந்திய (India) மீன் வளத்துறை Fisheries Central சிப் நெட் பயிற்சி வகுப்பு தொடக்கம் Tamil Nadu -2025

 Home : India Of Government 

DEPARTMENT OF FISHERIES CENTRAL INSTITUTE OF FISHERIES NAUTICAL ENGINEERING TRAINING (CIFNET)

இந்திய அரசின் மீன்வளத் துறையில் கீழ் இயங்கும் 'சிப் நெட் ' CIFNET Central Institute of Fisheries Nautical and Engineering Training எனப்படும்  மத்திய மீன்வள ,மற்றும் கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

சிப் நெட் CIFNET என்றால் :

சிப் நெட் என்பது Ocean சார்ந்த துறைகளில் வழங்கப்படும் பயிற்சிகளை குறிப்பதாகும் . இதில் Vessel துறையில் பணிபுரிய தேவையான குறிப்பிட்ட திறன்கள் மற்றும் தகுதிகளை பெறுவதற்கான பயிற்சிகள் ஆகும். 

CIFNET - முக்கிய குறிப்பு  : 

பயிற்சி Corporation Ministry of Fisheries ,Animal Husbandry & Dairying Government of India.
பயிற்சி வசதிகள் Classrooms Lahoratories and Workshops with modern facilities.
Officer பெயர் திரு. A. K சவுத்ரி (A. K Choudhury)
CIFNET தலமையிடம் கொச்சி ,கேரளா



CIFNET -Trainings Offered : 

பிரைன் பிட்டர் (Brain Bitter) , எம்.எப்.சி (MFC) , மற்றும் வெசல் நேவிகேட்டர் (Vessel Navigator) , வி.என். சி (V. N. C) 

CIFNET - Duration of training : 

*2 (Two) ஆண்டுகள் Practice வழங்கப்படும். 

CIFNET -Educational Qualification : 

Science மற்றும் கணிதபாடத்தில் Minimum 40 சதவீதம் மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் . 

CIFNET  - Age Limit : 

*15 வயது முதல் 20 வயது வரை இருக்க வேண்டும் . 

CIFNET - Training Centers : 

சென்னை ,கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் . 

CIFNET -Application Fees : 

    *ஒபிசி ,OBCமற்றும் பொதுப்பிரிவினருக்கு - ரூ.350 /-

    *எஸ். சி ,SC/ எஸ் . டி ,ST பிரிவினருக்கு - ரூ.175/-

CIFNET - Scholarship : 

Month : ரூ.1,500 /- ஆக வழங்கப்படும். 

CIFNET -Application & Website Name : 

விண்ணப்பிக்க கடைசி நாள் June 16,2025
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் July 5,2025
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் July 14.2025
Official Website https://cifnet.gov. in



Post a Comment

0 Comments