Home : Typewriting Exam Matka results -2025
தட்டச்சு தேர்வு Typewriter முடிவுகள் வெளியீடு -2025 . இதற்கான அதிகாரப்பூர்வ https://dte.tn. gov.in/ என்ற இணையதளத்தில் வெளியீட்டுள்ளது. Government of Tamil Nadu தொழில்நுட்பக் Education இயக்குநரகம் (TNDTE) தட்டச்சு தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது .2025 -ஆம் ஆண்டு Tamil Nadu முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டன. இதை சுமார் 2 லட்சத்திற்கும் மேல் தேர்வை எழுதினர். அதற்கான முடிவை May 7 ஆம் தேதி முடிவை வெளியிட்டன.In Tamil Nadu ஒவ்வொரு வருடம் February, August மாதங்களில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்டச்சு தேர்வு Students விவரம் :
தட்டச்சு தேர்வுக்கு பதிவு செய்த வேட்பாளர்கள் : 209,504 பேர் .
தேர்வு எழுதிய வேட்பாளர்களின் எண்ணிக்கை : 201,653 பேர் .
தேர்வு பெற்ற Candidates பட்டியல் :
Code Of Subject | Name of Subject | Registration Apply No | No Of Pass | No Of Fail | Percentage % |
---|---|---|---|---|---|
1. | Type Writing[English Junior] | 84856 | 57721 | 24212 | 70.41% |
2. | Type Writing [Tamil Junior] | 32516 | 24236 | 7510 | 76.30% |
3. | Shorthand [English Junior] | 4685 | 1179 | 2952 | 28.46% |
4. | Shorthand[Tamil Junior] | 2802 | 1225 | 1309 | 48.46% |
5. | Accountancy Junior | 379 | 155 | 57 | 73.11% |
13. | Shorthand English Intermediate | 2818 | 1231 | 1186 | 50.93% |
21. | Type Writing English Senior | 39216 | 24306 | 14209 | 63.07% |
23. | Shorthand English Senior | 165 | 75 | 59 | 55.97% |
24. | Shorthand Tamil Senior | 935 | 641 | 229 | 73.42% |
25. | Accountancy Senior | 125 | 42 | 16 | 72.41% |
31. | Type Writing English High Speed | 145 | 17 | 110 | 13.39% |
32. | Type Writing Tamil High Speed | 58 | 10 | 46 | 17.86% |
33. | Shorthand English High Speed 150 WPM | 460 | 17 | 275 | 5.80% |
34. | Shorthand English High Speed 180 WPM | 221 | 2 | 147 | 1.34% |
35. | Shorthand English High Speed 200 WPM | 9 | 0 | 9 | 0.00% |
36. | Shorthand Tamil High Speed 150 WPM | 182 | 27 | 94 | 22.31% |
37. | Shorthand Tamil High Speed 150 WPM | 40 | 1 | 20 | 4.76% |
38. | Shorthand Tamil High Speed 180 WPM | 2 | 0 | 1 | 0.00% |
Total | 190580 | 124063 | 60006 | 67.35% |
தட்டச்சு தேர்வின் பயன்கள் :
1. அரசு மற்றும் Private துறைகளில் வேலை வாய்ப்பு , 2.வேலைவாய்ப்புக்கான போட்டித்தன்மை அதிகரித்தல், 3. விரைவான மற்றும் tndte துல்லியமான பணிகள் , 4.சுய தொழில் வாய்ப்புகள் போன்றவற்றிக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்க்கான Typing exams பயன்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான Typing தேர்வின் பதவிகள் :
1.தட்டச்சு எழுத்து [English ஜூனியர்] , 2. தட்டச்சு எழுத்து [Tamil ஜூனியர்] , 3. சுருக்கெழுத்து [English ஜூனியர்] , 4. சுருக்கெழுத்து [Tamil ஜூனியர்] , 5. கணக்கியல் ஜூனியர் , 6. சுருக்கெழுத்து ஆங்கில இடைநிலை , 7. தட்டச்சு எழுத்து English சீனியர் , 8. சுருக்கெழுத்து ஆங்கில சீனியர் , 9. சுருக்கெழுத்து தமிழ் சீனியர், 10. கணக்கியல் மூத்தவர் , 11. ஆங்கில தட்டச்சு வேகம் , 12. தமிழ் தட்டச்சு அதிவேகம் , 13. சுருக்கெழுத்து ஆங்கில அதிவேகம் 150 WPM , 14. சுருக்கெழுத்து ஆங்கில அதிவேகம் 180 WPM , 15. சுருக்கெழுத்து ஆங்கில அதிவேக 200 WPM , 16. சுருக்கெழுத்து tndte typewriting exam result 2022 pdf தமிழ் அதிவேக 150 WPM, 17. சுருக்கெழுத்து தமிழ் அதிவேக 150 WPM , 18. சுருக்கெழுத்து தமிழ் அதிவேக 180 WPM.
Official Website & Sarkari result : Link
All News Job Notification & Website Link : Click Here
Related Tags :
👇👇
Tamil Nadu > Typewriting > Exam > Results > Employee
0 Comments