TN HSE Plus 2 Result :TNDGE தேர்வு முடிவு நாளை வெளியீடு |Official Website : @lassijoy.in


நாளை வெளியாகிறது TN HSE Plus 2 Result  தேர்வு முடிவுகள்  . March மாதம் நடைபெற்ற தேர்வில் பல லட்சம் மாணவ மாணவிகள் இத்தேர்வை எதிர்க்கொண்டனர். தமிழ்நாட்டில் May 8 2025 ஆம் நாள் காலை 10.00 மணிக்கு 12th தேர்வு முடிவுகள் வெளியிட TN HSE (+2) அதிகாரப்பூர்வமாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். 

Plus Two +12th தேர்வானது தமிழ்நாட்டில் March 3 ஆம் தேதி  முதல் May 25 ஆம் தேதி வரை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது, தமிழகம் முழுவதும் சுமார் 8.21 லட்சம் பேர் இத்தேர்வினை எழுதி முடித்தனர்.முடித்து தேர்வின் TN HSE +2 results முடிவுக்காக 48 நாட்கள் TN plus 2 HSC results மாணவ மாணவிகள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் +2 தேர்வு  முடிவு வெளியீடு :

TN தமிழகத்தில் Plus Two HSE(12th) தேர்வுகள் May 25 ஆம் தேதி வரை தேர்வினை நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் ஆயிரக்கணக்கான Examination Results ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டு இப்பணியினை முடித்தனர். இம்முடிவினை நாளை காலை 9.00 மணிக்கு அண்ணா நூற்றாண்டு TN class 12th board நூலக கூட்டரங்கில் HSE(12th) தேர்வினை அன்பில் மகேஷ் பொய்யா மொழி சார்பில் வெளியிடப்படும்.

இணையதளம் & குறுஞ்செய்தி மூலம் + 2 தேர்வு முடிவு : 

(DGE) தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் Plus Two (12th) தேர்வினை காண Tamil Nadu இருவிதமாக முடிவினை காண ஏற்பாடு செய்துள்ளனர்.முதல் வசதியாக https://results.digillocker.gov.in  மற்றும் www.tnresults.nic.in  என்ற முகவரியில் மாணவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீட்டு  மாணவர்களின் மதிப்பெண்களை காணலாம். இரண்டாவது வசதியாக (Plus Two) HSE 12th தேர்வு எழுதிய மாணவர்களின் Class 12 board exams 2025 மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வுமுடிவினை அனுப்பப்படும். என்று பள்ளிகல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  



+2(Plus Two) Result Check Official Website
All News Jobs & Official Website Link

Relative Tag 

   👇👇

Tamil Nadu > TNDGE > +2th Results > Exam Results > TN

Post a Comment

0 Comments