Home : TNPSC
TNPSC மூலம் அரசு வழக்கறிஞர் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப முடிவு. இதில் தரம் -II பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் ஆன்லைன் முறைப்படி விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கலாம். TNPSC வேட்பாளர்கள் இணையதளமான www.tnpsc.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியப்படுத்தப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள் :-
| 1. | பதவி வழங்கும் துறை | TamilNadu Public Commission Service |
|---|---|---|
| 2. | அறிவிப்பு எண் | No.727 ,18/2025 |
| 3. | பதவியின் பெயர் | Assistant Public Prosecutor Grade-II |
| 4. | முதற்கட்ட தேர்வு | 15.02.2026,09:30 am to 12:30 pm |
| 5. | காலியிடங்களின் எண்ணிக்கை | 61 Place |
| 6. | விண்ணப்பிக்கும் முறை | Online |
| 7. | கல்வித்தகுதி | SSLC / Amy Degree |
8. |
Official Website | www. tnpsc.gov.in |
| 9. | தேர்வு முறை | Tamil / English |
| 10. | தேர்வு கால அளவு | 3Hours |
பதவி பெயர் & காலிப்பணியிட விவரம் :-
| பதவி | காலியிடம் | அஞ்சல் எண் | ஊதிய நிலை |
|---|---|---|---|
| உதவி பொது வழக்கறிஞர் கிரேடு -II | 61 பதவி | 1797 | Level 22 (CPS) |
Eligibility Conditions :-
வேட்பாளர்கள் (01.07.2025) நிலவரப்படி விண்ணப்பத்தாரர்கள் 26 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மற்றும் வயது வரம்பில் தகுதியுடைய பதவிகள் விவரம் கிழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது உச்ச வரம்பு :-
| 1. | அதிகபட்ச வயது | 36 age |
|---|---|---|
| 2. | மாற்றுத்திறனாளிகள் வயது | 46 age |
| 3. | முன்னாள் இராணுவம் | 50 age |
| 4. | ஆதரவற்ற விதவை | வயது ஏதும் இல்லை |
கல்வித்தகுதி :-
அரசு அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் மூலம்
B. L தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வழக்கறிஞர் மன்றத்தில் உறுப்பினராக இருத்தல் அவசியம்.
தமிழ வழியில் பயின்று SSLC பொது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு திட்டம் முறை :-
1. விண்ணப்பத்தாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான ஆரம்பகட்டத் தேர்வு.
2. முதன்மைத் தேர்வு
3. நேர்காணல் .
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை :-
| 1. | www. tnpscexams.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். |
|---|---|
| 2. | One-Time Registration-யை உருவாக்கவும். |
| 3. | APPLY என்ற லிங்க்-யை கிளிக் செய்து தேர்வர்களின் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். |
| 4. | தேர்வுக் கட்டணம் RS. 100/- & RS.200_ pay செய்யவும். |
| 5. | தேவையான ஆவணங்களை UPLOAD செய்யவும். |
| 6. | SUBMIT Options-யை தேர்ந்தெடுக்கவும். |
| 7. | வருங்கால தேவைக்கேற்ப Print-Out எடுத்துக் கொள்ளவும். |
முக்கிய விவர லிங்க் :-
| TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம் | லிங்க் |
|---|---|
| அறிவிப்பு PDF இணைப்பு லிங்க் | கிளிக் செய்யவும் |
| பதவிகளுக்கான விண்ணப்ப இணைப்பு |
கிளிக் செய்யவும் |
| அனைத்து செய்திகள் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் நேரடி இணைப்பு | லிங்க் |

0 Comments