Madras high court recruitment -2025 | Job Notification 40 Vacancies

Home : Gourt Job News-2025 / madras high court recruitment



 mhc recruitmentApplication Dates : 

Important Notes Dates
அறிவிப்பு நாள் 06.04.2025
ஆன்லைனில் பதிவு செய்து சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 05.05.2025
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 06.05.2025


Chennai உயர்நீதிமன்றப் madras high court பணியில் 1)Sophtar,2)Office assistant ,3)Residential Assistant ,மற்றும் 4)Room boy பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்ய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் manorama online முறையில் https://www.mhc.tn.gov.in மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. 


mhc recruitment 2025
​ 
Quick Summary :

நிறுவனம் பெயர் High Court Of Madras
அறிவிப்பு எண் 72/2025
காலியிடங்கள் 40 Vacancy
இடுகையிடும் இடம் Madurai , Tamil Nadu Chennai ,highcourt cg
தேர்வு மையங்கள் The High Court Will Decide
Official Website https://www.mhc.tn.gov.\in
   
mhcகாலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் ஊதிய அளவு : 
 
position name காலியிடங்களின் எண்ணிக்கை ஊதிய நிலை
1. சோப்தார் 12 Vacancy Rs. 15,700/- To Rs. 58,000/-
2. அலுவலக உதவியாளர் 137 Vacancy Same
3. குடியிருப்பு உதவியாளர் 87 Vacancy Same
4. ரூப் பாய் 4 Vacancy Same



 qualification மற்றும் வயது நிலவரம் : 

விண்ணப்பதாரரின் வகை   குறைந்த பட்ச ,வயது வரம்பு   அதிகபட்ச வயது வரம்பு
முன்பதிவு செய்யப்பட்ட பிரிவினருக்கு :
SC/ST/MBC&DC/BC/BCM
18 Years 37 Years
முன்பதிவு செய்யப்படாத பிரிவினருக்கு :
SC/SC(A) / ST/MBC&DC/BC
18 Years 32 Years
பணியில் உள்ள வேட்பாளர்களுக்கு
In-service candidate
18 Years 47 Years


mhc Explanitions : 

தேர்வர்கள் 01.07.2007 -க்குள் பிறகு பிறந்திருக்க கூடாது  மற்றும் இதற்கு முன் பிறந்திருக்க கூடாது . 


category கட்டணம் 
1. BC: BCM: MBC &DC : மற்ற UR/பிரிவினருக்கு ரூ.500/- கட்டணம் வசூலிக்கப்படும்.
2.SC:SC(A) &ST பிரிவினருக்கு மொத்த விலக்கு
3. அடிப்படை குறைபாடுகள் உள்ளவர்கள் (இ பலாமை 40% அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்) மற்றும் அனைத்து சாதிகளையும் சேர்ந்த ஆதரவர்ற்ற விதவைகள் மொத்த விலக்கு

mhcExamination method : 

விண்ணப்பத்தாரர்கள் 1)Public Written Examination , 2) Skill test ,3)Certificate verification  இதன் அடிப்படையில் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



MHC -Official Website Link
MHC -Notification Link Click Here
Apply Link Click Here
All News Job & Notification Link Click Here



Post a Comment

0 Comments