Home : District Jobs -2025
பெரம்பலூர் (தன்னார்வ தொண்டு நிறுவனம் ) மற்றும் Krishi Vigyan Kendra perambalur திட்டத்துடன் இணைந்த Driver Post IT -1 பதவிகளுக்கான திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பதவிகளுக்கு தகுதியான வேட்பாளர்கள் இடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுக்கின்றன.
ICAR-KVK Perambalur Quick Summary :
Oraganization Name icar | -Krishi Vigyan Kendra ,Perambalur |
---|---|
Posting Name | Perambalur ,TamilNadu ,India |
Exam Center | Perambalur ,TamilNadu |
Apply Method | Offline |
Last Date for Apply | May 11 ,2025 |
Official Website | https://roeverkvk.res.in/ |
Total Vacancies | (02) Driver Vacancy |
Eligibility Criteria / Vacancy Details :
காலியிடம் பதவி / சம்பள அளவு | பதவியின் எண்ணிக்கை | வயது வரம்பு | அத்தியவாசிய கல்வித்தகுதி |
---|---|---|---|
ஸ்டெனோகிராப்ர் (கிரேடு 111) சம்பளம் நிலை -4) , 7 வது CPC-யின் படி |
01 | 18-27 வயது | பல்கலைக்கழகம் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி . |
ஓட்டுநர் /T-1, 7 வது CPC படி நிலை -3 | 01 | 18-27 வயது | 1) அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து ,மெட்ரிகுலேஷன் தேர்ச்சி. 2) அரசு அதிகாரியிடமிருந்து ஓட்டுநர் உரிமம் (LMV ,HMV) பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 3 ஆண்டு ஓட்டுநர் உரிமம் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். |
Last date for receipt of application :
government jobs
செய்தித்தாள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து Last Date to Apply 30 நாட்கள் ஆகும். அதாவது வேலைவாய்ப்பு செய்திகள் icar (ஏப்ரல் 12 முதல் 18,2025 வரை ) மற்றும் உள்ளூர் செய்தித்தாள் -தினமலர் (ஏப்ரல் 20,2025). job vacancy in perambalur/ How To Apply :
தகுதியுடைய வேட்பாளர்கள் icar admission உங்களின் விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் சான்றிதழ்களின் சான்றிளிக்கப்பட்ட நகல்களுடன் "தலைவர் ,ஐசி ஏஆர் -கிருஷி விக்யான் கொண்டா ,ஹான்ஸ்ரோவர் வளாகம் ,வாலிகண்டபுரம் பெரம்பலூர் ,தமிழ்நாடு-621115 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Age limit :
1. ஸ்டெனோகிராபர்-கிரேடு 111 மற்றும் driver post vacancy மற்றும் மெக்கானிக் பதவிக்கு 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும். |
---|
2.அதிகபட்ச வயது வரம்பை SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் . OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். |
Download the application form :
முறையாக நிரப்பட்ட valikandapuram விண்ணப்பங்களுடன் ரூ.500/- க்கான டி.டி.ஏ மற்றும் ரூ.250-க்கான எஸ்.சி.ஏ உடன் வாலிகண்டபுரத்தில் செலுத்த வேண்டிய ஐ.சி. ஏ. ஆர்-கே.வி.கே ,பெரம்பலூர் என்ற பெயரில் வயது ,பிறந்த தேதி ,சமூகம், தகுதிகள் selection process ,அனுபவங்கள் dinamalar போன்றவற்றுக்கான சான்றுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் Offline Application அனுப்ப வேண்டும்.
Address to send application :
The Chairman ,
ICAR -KRISI VIGYAN KENDRA
Hans ,Roever Campus
Valikandapuram ,Perambalur -621115.
KVK -Perambalur -Official Website | Link |
---|---|
KVK-Perambalur Notification PDF | Link |
KVK-Perambalur Application Form PDF | Link |
All News & Job Notification Link | Click Here |
Related Tags :
👇👇
Government Jobs > District Perambalur News > Tamilnadu >Employment News > job application form
0 Comments