Home : Permanent Job Opportunity in Hindu Charitable Sector
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பரிசரகர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Tamil Nadu அரசு அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு + பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலாக Hindu -க்கள் பிரிவினைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2025. Offline - பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, hrce.tn.gov. என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.தமிழ்நாட்டிலுள்ள 38 District மக்களும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Overview :
நிறுவனம் பெயர் | தமிழக அரசு இந்து Charity -துறை |
---|---|
பணிப்பெயர் | பரிசாரகர் ,அலுவலக உதவியாளர் |
வகைப்பாடு | தமிழ்நாடு அரசு வேலைகள் |
வேலைவாய்ப்பு | வழக்கமான முறைப்படி |
விண்ணப்ப வழிகள் | Offline |
Key feature :
Talent Acquisition :
தமிழக அரசு அறநிலைத் துறைக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்தாரர்கள் , பரிசாரகர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு காலியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் ,விண்ணப்பம் செய்த ஒவ்வொரு விண்ணப்பத்தாரர்களையும் interview & certificate சரிபார்ப்பு முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர் .
Mailing address to apply:
To : செயல் அலுவலர் ,
அருள்மிகு ஏகாம் பரேஸ்வரர் திருக்கோவில் ,
அமைந்தகரை ,
சென்னை -29 .
If you have any doubts click on the link and get benefit :
உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு மற்றும் விண்ணப்ப வடிவம் | கிளிக் செய்யவும் |
---|---|
உறுதியான இணையதளம் | கிளிக் செய்யவும் |
Join in website lassijoy Group | Click Here |
0 Comments