Home : bharat job update
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் hpcl recruitment காலியாக உள்ள ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன.
bharat petroleum pump பணியிடங்கள் விவரம் :
1. Junior Executive (Quality Assurance ) வயது : 29க்குள் . தகுதி : வேதியியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியும் ,5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் .
2.Secretary : வயது : 30க்குள் . Eligibility Criteria : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு . சிபிடி தேர்வு ,குழு விவாதம் ,நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம் விலக்கு : Rs.1000 / ,இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும் . எஸ்சி /எஸ்டி /மாற்றுத்திறானிகளுக்கு கட்டணம் கிடையாது .
https ://www. bharatpetroleum.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.02.2025
விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி - Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய கிளிக் செய்யவும் - Click Here
பாரத் பெட்ரோலியம் ஜூனியர் எக்சிகியூட்டிவ்ஸ் Notification - Link
மேலும் விவரங்களுக்கு : Click Here

0 Comments