India Tour of Australia 2024-25 : 5th Test

Home : India Vs Australia 


Border - Gavaskar Trophy 🏆 

ஆஸ்திரேலியா - இந்தியா 5-வது டெஸ்ட் போட்டி சிட்னி Sydney Cricket Ground (SCG) மைதானத்தில் வெள்ளிக்கிழமை January 3,2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

Test match date : இந்தியா vs ஆஸ்திரேலியா 5th Test போட்டி நடைபெறும் நாட்கள்,03-01-2025 முதல் 08-01-2025 வரையில் நடைபெறும்.

First India's Innings: முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிகள் 9/1 என்ற ரன்னில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை கை விட்டது .

Australia's First Innings: இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்து முடிவு பெற்றது.இதனால் இந்திய அணி சற்று முன்னிலை வகிக்கிறது.

Official Website: ESPN , Cricinfo, Cricbuzz

Rishabh Pant Play Second Innings: இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் 32 பந்துகள் எதிர்கொண்டு 61 ரன்களை எடுத்தார்.பின்னர் Test Cricket இந்திய அணி 141/6 ரன்களை எடுக்க உதவியுள்ளது.இதன் மூலம் இந்திய அணிக்கு 145 ரன்கள் பெற்று முன்னிலையாக உள்ளது.

Australia Team's Win March: 

.India 1st Innings : 185 

. Australia 1st Innings : 181 

. India 2nd Innings : 157 all out 

. Australia 2nd Innings : 71/ 3 Lunch on      day 3 

. Australia needs 91 runs to win 

Related Tag : Cricket News / 5th Test / Test Cricket / Sydney 

     

Post a Comment

0 Comments