Home : What causes fog? There are steps we should take care of
பனிமூட்டம் ஏற்படுவதற்கான சில காரணங்கள் உள்ளன . அவற்றை நாம் விரிவாக பார்க்கலாம் .
1. இயற்கை காரணங்கள் மூலம் ஏற்படுகின்றன. (Natural causes)
2. மனித செயல்பாடுகள் மூலம் ஏற்படுகின்றன. (Human activities)
இயற்கை காரணங்கள் :
வெப்பநிலை மாற்றம் குளிர்ந்த காற்று வெப்பமான காற்றுடன் சேரும் போது ,காற்றில் உள்ள நீராவி மாற்றம் ஏற்பட்டு ,பனித்துளியாக fog -காக மாற்றமடையும் போது பனிமூட்டத்தை ஏற்பட காரணமாகிறது.
இரவு நேரங்களில் குளிர்ச்சியான காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது அதில் பனித்துளிகள் உருவாக அதிகளவு Mist பனிமூட்டம் ஏற்பட காரணமாகிறது.
மெதுவாக அடிக்கும் காற்றினால் பனித்துளிகள் delhi weather fog visibility காற்றில் மிதப்பதாலும் பனிமூட்டத்தை ஏற்பட உந்து கோளாக அமைகிறது .
தாவரத்தின் உள்ளே இருக்கும் நீராவி வெளியேறும் போது குளிர்ந்த காற்றுடன் ஒடுங்கி Haze பனிமூட்டத்தை உருவாக்க வாய்ப்பாக அமைகிறது .
குளிர்ந்த காற்றும் இருக்கும் இடங்களில் அதாவது ஏரிகள் ,பள்ளத்தாக்குகளில் இருக்கும் நீர்கள் போன்ற இடத்தில் குளிர்ந்த hjg fog lights காற்று தேங்கி நிற்பதால் அதன் மூலம் பனிமூட்டம் அதிகளவு காண ஏற்படுகிறது.
மனித செயல்பாடுகள் :
மனிதர்கள் அன்றாட வாழ்வில் பயன்படும் தொழிற்சாலைகள் factorial ,மற்றும் வாகனங்கள் ,இவற்றில் இருந்து வெளியேறும் புகையினாலும் ,அதில் உள்ள காற்றில் ஈரப்பதத்துடன் கலக்கப்படுவதால் பனி மூட்டம் உருவாகிறது .
சூரியன் ஒளி தோன்றும் Visibility போது அதன் ஒளியானது கட்டிடங்கள் ,சாலைகள் ,இவற்றைகள் சூரிய ஒளியை உறிஞ்சி வெப்பத்தை வெளியீடும் . இதனால் காற்றின் வெப்பநிலையை மாற்றி பனிமூட்டத்தை உருவாக்கப்படுகிறது.
பனிமூட்டம் அதிகளவு நிகழும் மாதங்கள் :
.இந்தியாவில் ,நவம்பர் ,டிசம்பர் ஜனவரி மாதங்களாகும்.
.வட அமெரிக்காவில் november முதல் மார்ச் வரை நிகழும் .
.ஐரோப்பாவில் அக்டோபர் முதல் மார்ச் வரை ஏற்பட கூடும் .
பனிமூட்டத்தினால் ஏற்படும் தீமைகள் :
பனிமூட்டத்தினால் போக்குவரத்து மிக அதிகளவில் பாதிக்கக்கூடும் ,இதன் மூலம் பார்வைத் திறன் குறைய அதிக அளவு வாய்ப்புகள் இருக்கக் கூடும் .
பனி மூட்டத்தினால் நாம் சுத்தமாக இல்லையென்றால் melbourne weather -மூலம் brain fog சுகாதாரக் கேடும் விளைவிப்பதோடு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
விவசாயத்தின் மீது பனிமூட்டத்தின் காரணமாக நிலங்களில் உள்ள பயிர்கள் ,வாழைகள் ,மற்றும் சிலவற்றையும் அதிகளவு பாதிக்கப்படும்.
பனிமூட்டம் நிகழும் போது உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் :
நாம் உடலை பாதுகாக்க ,மற்றும் உடலை வெப்பப்படுத்தி குளிர்ச்சியினை தடுக்க ,வெதுவெதுப்பான உணவுகளை சாப்பிட வேண்டும். சூப் ,கஞ்சி ,தேநீர் போன்ற வெதுவெதுப்பான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் பழ வகைகள் ,Apple ,Guava ,Lemon ,Citrus போன்ற பழவகைகளை சாப்பிடுவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரித்துக் bureau of meteorology கொள்ள நம் அன்றாட வாழ்வில் காய்கறிகளை உணவில் எடுக்க வேண்டும் ,வைட்டமீன்கள் ,தாதுப்பொருட்கள் அதிக அளவு இருக்கக்கூடிய ,Carrot ,Pumpkin ,Green leafy vegetables போன்றவைகளை நாம் உணவில் சமைத்து சாப்பிட்டு வருவது நல்லது.
நாம் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தரக்கூடிய பருப்பு வகைகளை சேர்க்க வேண்டும் ,இதில் புரதம் மற்றும் நார்சத்து(Fiber) நிறைந்தவை இதை தொடர்ச்சியாக எடுத்து வந்தால் பனிமூட்டத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
பெரியவர்களுக்கு Immunity human immune virus அதிகரிக்க அன்றாட உணவில் பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவை உணவில் சேர்த்து வருவது நல்லது.
நம் உடலில் மிகவும் முக்கியமான உருப்புகளான எலும்பு / Bone ஆகும். அதனை வலுப்படுத்த
பால் மற்றும் பால் பொருட்களை எடுப்பது ,அதில் calcium gluconate நிறைந்தவையாகும்.
Related Tag : Fog / Body Health / General Awaerness / Carefully



0 Comments