சித்த மருத்துவப் பதவியில் தற்காலிக பணியிடங்கள் அறிவிப்பு | திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் -2024

Home : Phychotherapy / Medical Jobs 


விண்ணப்பங்கள் வரவேற்பு : 

Dindigul -மாவட்டம் சார்பாக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் Phychotherapy அலுவலரின் கட்டுபாட்டில் உள்ள காலி பணியிடங்களை இன சுழற்சி அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன . 

சித்த மருத்துவ பிரிவில் காலி பணியிட விவரம்: 

வ. எண் பெயர் பணியின் பெயர்
1. ஆயுஷ் மருத்துவ அதிகாரி (Unani) 2 பணிகள்
2. விநியோகிப்பான் 6 பணிகள்
3. பல்நோக்கு தொழிலாளி 1 பணிகள்
4. தரவு உதவியாளர் 1 பணிகள்
5. ஆயுஷ் மருத்துவர் (Siddha) 1 பணிகள்
6. ஆயுஷ் மருத்துவர் (Siddha) -கிரிபல் மொபைல் யூனிட் வடகவூஞ்சி 1 பணிகள்
7. சிகிச்சை உதவியாளர் 1 பணிகள்
8. மாவட்ட திட்ட மேலாளர் 1 பணிகள்


பணியின் வயது வரம்பு மற்றும் தேதிகள் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வயது வரம்பு மற்றும் தேவையான தகுதியின் அடிப்படையில் கீழ் இன சுழற்சி ஒதுக்கீடு பதவிக்கு விண்ணப்ப படிவத்தை Dindigul  மாவட்ட Website -ல்  விண்ணப்ப படிவத்தை Download  செய்யவும் .

விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ,மாவட்ட சித்த மருத்துவ அலுவலுகம் ,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் ,திண்டுக்கல் என்ற முகவரிக்கு January  10 ,2024 முதல் மாலை 05.00 மணிக்குள் தேர்வர்கள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும் .   

கூடுதல் தொடர்புக்கு  : Link 


Related Tags 

      👇👇

Dindigul > Jobs > Collector > Siddha Unani

Post a Comment

0 Comments