Home : Tamilnadu Aptitute News
Updated : December 12 .2024 04.52 PM
Edit By _ Lassijoy
Aptitude Test of Chief Minister of Tamil Nadu :
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் dge தேர்வு (TNCMTSE) தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் வருட கல்வியாண்டில் , academic year இருக்கும் அரசுப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு 10 class மாணவ ,மாணவிகள் இந்த scholarship திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
முக்கிய Information :-
இந்த aptitude test தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் சம்பந்தப்பட்ட goverment schools பள்ளிக் தலைமை ஆசிரியரிடம் www.dge.tn. gov.in என்ற இணையதள மூலமாக விண்ணப்பம் செய்யலாம் .
Upload செய்யும் நாள் :-
| ஆரம்ப நாள் : 10.12.2024 |
|---|
| முடிவு நாள் : 18.12.2024 |
Aptitude Test of Chief Minister of Tamil Nadu Apply Link : Click Here
.png)
0 Comments