ICC CWC League 2 Live Watching Canada Vs Nepal Match 2024
Top :
ICC league 2 2027 - ஆட்டத்தில் cricket world cup 2024உலக கோப்பை விளையாடும் வாய்ப்பை பெற ICC League மேட்சில் விளையாடும் அணிகள் முதலில் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளே ஒரு நாள் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறுவார்கள்.
செப்டம்பர் 16 ம் தேதி திங்கள்கிழமை 2023 -2027 வருடங்களுக்கான ICC cricket world cupஆட்டம் தொடங்க உள்ளது . இந்த ஆட்டத்தில் ,முதலில் கனடா மற்றும் ஓமன் அணிகளுக்கான எதிரான முதல் ஆட்டம் நேபாளம் அணி பங்கேற்க உள்ளது . இந்த தொடரானது ICC -யின் League இரண்டின் ஒன்றாகும் . இதில் வெற்றி பெறும் அணிகள் தகுதி சுற்றுக்குப் முன்னேறுவார்கள் இதனால் ICC உலகப்கோப்பை ஆட்டத்தில் கலந்துகொள்ளும் அணிகள் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு நிச்சயம் உண்டு என நம்பப்படுகிறது.
Time to start the cricket world cup
league 2 உலகப்கோப்பை விளையாடும் கனடா மற்றும் நேபாளம் மோதும் ஆட்டம் இந்திய நேரப்படி (07:30PM) ,மற்றும் நேபாளத்தின் நேரப்படி(7:45PM) மணிக்கு ஆரம்பமாகும் என சொல்லப்படுகிறது.
கனடா மற்றும் நேபாளம் மோதும் இந்த world cup cricketஆட்டத்தை கண்டுகளிக்க ரசிகர்கள் இந்தியாவில் Fancode என்ற ஆப் மூலமாக இணையத்தில் கண்டுகளிக்கலாம் எனவும்,மற்றும் இந்த ஆட்டத்தைப் ஸ்ட்ரீமிங்கை Live மூலம் கண்டுகளிக்கலாம் அதனை தொடர்ந்து ,Cable மற்றும் இதர வாடிக்கையாளர்கள் ICC.tv என்ற Channel -லில் நேரடியாக பார்க்கலாம்.
| Canada players |
|---|
| Nicholas Kirton (c), Aaron Johnson, Dilon Heyliger, Dilpreet Bajwa, Harsh Thaker, Kaleem Sana, Kanwarpal Tathgur, Navneet Dhaliwal, Pargat Singh, Saad Bin Zafar, Shreyas Movva (wk), Akhil Kumar, Ansh Patel, Gurbaj Singh, Parveen Kumar |
| Nepal players |
|---|
| Nicholas Kirton (c), Aaron Johnson, Dilon Heyliger, Dilpreet Bajwa, Harsh Thaker, Kaleem Sana, Kanwarpal Tathgur, Navneet Dhaliwal, Pargat Singh, Saad Bin Zafar, Shreyas Movva (wk), Akhil Kumar, Ansh Patel, Gurbaj Singh, Parveen Kumar |
For More Information Link : Click Here
.webp)
0 Comments