Supreme Gourt -ல் உதவியாளர் பணிக்கு வேலை வாய்ப்பு வெளியீடு 2024

Updated > August 27 ,2024 > 12:49 PM

Supreme Gourt -ல்  காலியாக உள்ள உதவியாளர் ,மற்றும் சமையல் பிரிவில் உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள விண்ணப்பங்கள் Online மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இந்த பதவிக்கு ஆண் /பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

Supreme Gourt ( Quick Summary) 

Assistant in Culinary Department உதவியாளர் (சமையல் பிரிவில் மொத்தம் 80 இடங்கள் உள்ளன . 

education qualification : 

இந்த பதவிக்கு எதாவதொரு பாடப்பிரிவில் பத்தாம் வகுப்புக்கு பின் ஓராண்டு டிப்ளமோ (குக்கிங்) பெற்றிருக்க வேண்டும். 

அனுபவம் : மூன்று ஆண்டு வைத்திருக்க வேண்டும். 

ssc cgl age limit :

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் (18-27) வயதுக்குள் (12.09.2024) படி வயது வரம்பு இருக்க வேண்டும். 

1) Written test

2) Skill selection

3) Interview

இதன் அடிப்படையில் தேர்வானது நடைபெறும் . 

salary

இந்த பணிக்கு (Assistant) பதவிக்கு தேர்வர்களுக்கு மாத வருமானம் ரூ.46,210 ஊதியமாக நிர்ணயம்  செய்யப்பட்டு உள்ளன.

Method of Applying  : Online 

Application fee :

 Genreal Candidates க்கு - Rs.400
 SC / ST பிரிவினருக்கு -Rs .200

Last Date : 12.09.2024

Suprme Gourt Notification Official Website 

 Click Here 

 Lassijoy Notification Official Website 

 Click Here 

Post a Comment

0 Comments