Electricity company job notification 2024 / மின்சார நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு 2024

 Home  > Job > News  >Tamilnadu 

Updated : August 23 ,2024 >  Time :12.17 PM



இந்திய அணு மின்சார நிறுவனத்தில்  (N .B. C. I. L) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் online மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . இந்த பதவிக்கு ஆண் (Male) / பெண்கள் (Female) இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள் மேலும் அறிந்து கொள்ள இணையதள முகவரியை பார்வையிடவும் . 

மின்சார நிறுவனம் electricity company (Quick Summary ) :

(N. B. C. I. L - Work)

 Operator of Trainee Section - 152 Posts
Maintainer - 115 Posts

education qualification (கல்விதகுதி) :

Physics ,Maths ,பாடத்துடன் +2 / ITI படித்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 

age calculate ( வயது ) :

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் (18-24) வயதுக்குள் (11.09.2024) தேதியின் படி வயது வரம்பு இருக்க வேண்டும் . 

process of selection (தேர்வு செயல் முறை ) :

 Written Exam 
 Physical Test 
 Certificate Verfication 

இதன் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும் ,


application விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்   

application fees விண்ணப்பக்கட்டணம்:

Rs :100 மற்றும் ,பெண்கள் / SC /ST பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை 

last day கடைசி நாள்  : 11.09.,2024


 Electricity company job  Notification Link  Click Here
 Lassijoy Notification Link   Click Here

Related Tags > 

Electricity Company | மின்சாரம் | tamilnadu |  NBCIL 



Post a Comment

0 Comments