Home : Travel Abroad
Published : July 23 2024 .
By : lassijoy. in
Tamil Nadu -ச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை Social networking site- மூலமாக மூலச்சலவை செய்து Cambodia ,Thailand மற்றும் Myanmar நாட்டிலுள்ள தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் "டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் " ( Digital Sales and Marketing Executive ) தரவு உள்ளீட்டாளர் " (Data Entry Operator)
வேலை ," high salary ' என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று call center மோசடி மற்றும் crypto currency மோசடி (Online Scamming) போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து Complaints அரசுக்கு வருகின்றன.
இது போன்ற சம்பவங்கள் நிகழாமலிருக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள் ,அரசினால் Register செய்யப்பட்ட முகவர்கள் மூலம் ,வேலைக்கான visa ,முறையான Employment contract என்ன பணி ? போன்ற விவரங்களை சரியாகவும் முழுமையாகவும் தெரிந்து கொண்டும் ,
அவ்வாறான பணிகள் குறித்த விவரங்கள் தெரியாவிடில் ,Tamil Nadu அரசின் "அயலகத் தமிழர் நலத்துறை " அல்லது "குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர் ,சென்னை ' அல்லது சம்மபந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய embassies -யை தொடர்பு கொண்டு ,பணி செய்யப் போகும் companies -யின் உண்மைத் தன்மையத் உறுதி செய்து கொண்டும்,இந்திய Department of Foreign Affairs மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் web sites-ல் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
அரசினால் Register செய்யப்பட்ட அங்ககீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.emigrate.gov.in இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் ,Chennai குடிபெயர்வு அலுவலக உதவி எண் .90421 49222 மூலமாகவும் ,poechen-nai1@mea. gov.in ,poechennai2@mea.gov.in என்ற Email மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளிலுள்ள Tamils-க்காக உதவிபுரிய தமிழ்நாடு அரசின் "அயலகத் தமிழர் நலத்துறை "செயல்பட்டு வருகிறது . வெளிநாடு தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் கட்டணமில்லா 24 மணிநேர அழைப்புதவி மையத்தின் 1800 309 3793 ,8069009901 மற்றும் 8069009900 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயன் பெறலாம் .
| Official Website Link | Click Here |

.png)
.png)
0 Comments