Home / Income Tax Published : July 23 ,2024 05 .24 PM

Union Budget | Nirmala Sitharaman | BREAKING NEWS

INCOME TAX UBDATED
வருமான வரி - நிரந்தர கழிவு உயர்வு
புதிய வருமான வரி முறையில் வரி சலுகைகள் பெறுவதற்கான நிரந்தர கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்வு என்று மத்திய நிதியமைச்சர் Nirmala Sitharaman தெரிவித்துள்ளார் .
There is no tax exemption :
புதிய Income tax முறையில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி இல்லை என்பதை தெரிவித்துள்ளார்.
BUDGET BRAKING
Year Income
TAX
1. 3 லட்சம் வரை உள்ளவர்கள்
0
2. 3 லட்சம் - 7 லட்சம் வரை உள்ளவர்கள்
5%
3. 7 லட்சம் - 10 லட்சம் வரை உள்ளவர்கள்
10%
4. 10 லட்சம் - 12 லட்சம் வரை உள்ளவர்கள்
15%
5. 12 லட்சம் -15 லட்சம் வரை உள்ளவர்கள்
20%
Gold ,வெள்ளி மீதான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Platinum மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படுகின்றன .
Bihar ,Uttarakhand ,Sikkim ,Himachal மாநிலங்களுக்கு மட்டுமே வெள்ளத் தடுப்புக்கு ரூ.11,000 கோடி ஒதுக்கீடு. மற்றும் ஏற்கனவே வெள்ளம் பாதிக்கப்பட்ட Tamil Nadu -க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனவும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
Union budget ignoring Tamil Nadu.
நிதியமைச்சர் Nirmala Sitharaman தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் புறக்கணிப்பு Parliament -ல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் Tamil Nadu என்ற வாசகமே இடம் பெறவில்லை .
| My Official Website Link | CLICK HERE |
0 Comments